மேலும் அறிய

Samantha : பாலிவுட்டில் களமிறங்கும் சமந்தா.. என்ன கதை தெரியுமா? : கதிஜா காட்டில் அடைமழை..

பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள நடிகை சமந்தா, தற்போது இயக்குநர் ஆதித்யா தர்ரின் `தி இம்மார்டல் அஷ்வத்தாமா’ திரைப்படத்தின் பேச்சுவார்த்தைகளில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

`தி ஃபேமிலி மேன் 2’ தொடரின் வெற்றிக்குப் பிறகு, பாலிவுட்டில் பலராலும் தேடப்படும் நடிகையாக மாறியுள்ளார் சமந்தா. வட இந்தியாவில் தனக்கென ரசிகர்கள் மத்தியில் முத்திரையை ஏற்படுத்த பல்வேறு முன்னணி பிரபலங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் நடிகை சமந்தா. தினேஷ் விஜயன் தயாரிப்பில், நடிகர் ஆயுஷ்மான் குரானாவுடன் நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள நடிகை சமந்தா, தற்போது இயக்குநர் ஆதித்யா தர்ரின் `தி இம்மார்டல் அஷ்வத்தாமா’ திரைப்படத்தின் பேச்சுவார்த்தைகளில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், `வரும் 2023ஆம் ஆண்டு வெளியாகும் விதமாக, இயக்குநர் ஆதித்யா தனது `தி இம்மார்டல் அஷ்வத்தாமா’ திரைக்கதையின் இறுதிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இதில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், சமந்தாவுக்கு ஆதித்யாவின் கதை பிடித்துள்ளது. மேலும் பேச்சுவார்த்தை தற்போது அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும், `இது உறுதியாகும் பட்சத்தில், நடிகை சமந்தா, நடிகர் விக்கி கௌஷல் ஆகியோர் இணைந்து நடிப்பதாகவும், இது அவருக்கு ஆக்‌ஷன் கதாபாத்திரமாக அமையும். ராணுவத் தளபதி சாம் மேனக்‌ஷாவின் பயோபிக்கில் நடிக்க தயாராகி வருகிறார் விக்கி கௌஷல். மேக்னா குல்சார் இயக்கும் இந்தப் படத்திற்காக அடுத்த 6 முதல் 8 மாதங்கள் வரை விக்கி கௌஷல் அந்தப் படத்தின் பணிகளில் ஈடுபடுவார். அடுத்தபடியாக, சிறிதாக காமெடி திரைப்படம் ஒன்றை நடித்து, தொடர்ந்து,  `தி இம்மார்டல் அஷ்வத்தாமா’ திரைப்படத்தில் நடிப்பார். பட்ஜெட் முதலான அனைத்து திட்டங்களும் சரியாக அமையும் சூழலில் இது நிகழும்’ எனவும் கூறப்பட்டுள்ளது. 

Samantha : பாலிவுட்டில் களமிறங்கும் சமந்தா.. என்ன கதை தெரியுமா? : கதிஜா காட்டில் அடைமழை..

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

நடிகை சமந்தா தற்போது இந்தியில் தினேஷ் விஜயன் தயாரிப்பில், நடிகர் ஆயுஷ்மான் குரானாவுடன் ஒரு திரைப்படத்திலும், நடிகை டாப்சியுடன் மற்றொரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும், தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் அக்‌ஷய் குமாருடன் நடிப்பதற்காகவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Embed widget