மேலும் அறிய

Samatha Ruth Prabhu | இதுதான் ஹேப்பி மந்திரம்... ஜீரோ மேக்கப் ஃபோட்டோவுடன் அட்வைஸ் கொடுத்த சமந்தா..!

மேக்கப் இல்லாமல் சமந்தா போஸ்ட் செய்த புகைப்படம் இன்ஸடாகிராமில் வைரலானது. இந்த புகைப்படத்தை பலரும் ஸர் செய்து வருகின்றனர்.

சமந்தா நடிப்பில் மட்டுமின்றி ஃபேஷனிலும் கலக்கும் நடிகை. அவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் இடுவது வழக்கம். சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் கில்லியான இவருக்கு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் வித்தை தெரியும். அது போன்று அவரை பற்றி பேசவைக்கும் புகைப்படங்களை வெளியிடுவது அவருக்கு கை வந்த கலை.

Samatha Ruth Prabhu | இதுதான் ஹேப்பி மந்திரம்... ஜீரோ மேக்கப் ஃபோட்டோவுடன் அட்வைஸ் கொடுத்த சமந்தா..!

எல்லாவற்றையும் மீறி, அவருடைய மேக்கப் இல்லாத புகைப்படங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. அப்படிப்பட்ட புகைப்படங்களில் அவர் மேலும் அழகாக தெரிவார். ரசிகர்கள் எப்போது அது போன்ற புதிய படங்கள் வரும் என்று காத்திருப்பார்கள்.

அது போல, இன்று காலை இன்ஸடாகிராமில் புதிய பதிவு ஒன்றை இட்டார். அதோடு சேர்த்து எல்லோருக்கும் பள்ளிக்கு போக துவங்கியது முதல் அறுபது வயதுவரை பின்தொடரும் திங்கட்கிழமை சோம்பேறித்தனங்களை களையும் மகிழ்வான மந்திரத்தையும் எழுதியிருந்தார். அவர் தான் உறங்கும் கட்டிலில் இருந்தபடி மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு கீழ், "உறக்கம் களைவது, சிறப்பாக மாறுவது, திரும்பவும் அதையே செய்வது" என்று எழுதியிருக்கிறார். இது அவரை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும் மந்திரம்போல் உள்ளது, இதை நாம் குறிப்பெடுத்துக்கொண்டு வாழ்வில் பின்பற்றவேண்டும் என்று பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.

Samatha Ruth Prabhu | இதுதான் ஹேப்பி மந்திரம்... ஜீரோ மேக்கப் ஃபோட்டோவுடன் அட்வைஸ் கொடுத்த சமந்தா..!

சமந்தா மேக்கப் இல்லாத புகைப்படங்களை வெளியிடுவது இது முதன்முறையல்ல. அழகு சாதனங்கள் இல்லாமல் முகத்தை வெளியில் காட்டுவதற்கு பெயர் போனவர் சமந்தா. அவருடைய மின்னும் சருமம், அனைத்து பெண்களும் அடைய விரும்பும் சருமம் எனலாம். 

View this post on Instagram
 
A post shared by S (@samantharuthprabhuoffl)

திரைப்படங்களை பொறுத்தவரையில், குணசேகர் எனும் தெலுங்கு இயக்குனர் எழுதி இயக்கிய புராண இதிகாச காதல் கதையான 'சகுந்தலம்' திரைப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் சமந்தா முடித்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கின் பிரபல கவிஞர் காளிதாஸ் எழுதிய அபிநாசகுந்தலம் என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. சமந்தா சகுந்தலாவாகவும், மலையாள நடிகர் தேவ் மோகன் துஷ்யந்தாவாகவும் நடிக்கிறார்கள். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படமான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இப்போது நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget