மேலும் அறிய

Sai Pallavi Gargi: நீதிக்காக போராடும் பெண்ணாய் சாய் பல்லவி.. வெளியான கார்கி மூவி ஸ்பாட் புகைப்படங்கள்..!

சாய் பல்லவி நடிக்கும் கார்கி படத்தின் ஸ்டில்ஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

நடிகை சாய் பல்லவியின் அடுத்த திரைப்படமான கார்கி வருகிற ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை சாய் பல்லவி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகிர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் பேனரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இதுகுறித்து நடிகை சாய் பல்லவி தனது பதிவில், "ஜூலை 15 முதல் #கார்கி உங்களுடையதாக இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார். 

View this post on Instagram
 
A post shared by CineTime (@cinetimee)

முன்னதாக, படக்குழுவினர் ஒரு டீஸரைப் பகிர்ந்து கொண்டனர். அதில் சாய் பல்லவி நீதிக்காக போராடும் ஒரு பெண்ணை பற்றிய கதை என்றும், ஒரு பெண்ணாக தன் மேம்பாட்டிற்காகவும், அதிகாரம் பெறுவதற்காகவும் அவள் போராடுகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சாய் பல்லவி நடிக்கும் கார்கி படத்தின் ஸ்டில்ஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)

சாய் பல்லவி :

“பிரேமம்” (மலையாளம்), “ஃபிடா” (தெலுங்கு) மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆன்தாலஜி “பாவ கதைகள்” (தமிழ்) ஆகியவற்றால் இந்திய சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தார். நடன கலைஞராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் திரைப்படம் சாய் பல்லவிக்கு மிகப்பெரிய பிரேக்காக இருந்தது. இந்த திரைப்படத்தை  தொடர்ந்து களி, தமிழில் தியா, மாரி 2,  என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து  அசத்தினார். அண்மையில் இவர் மற்றும் ராணா இணைந்து நடித்து வெளியான விராட பர்வம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Axiom 4 Launch: 7 முறை ஏமாற்றம், 8வது முயற்சியில் வெற்றி - சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் 2வது இந்தியர்
Axiom 4 Launch: 7 முறை ஏமாற்றம், 8வது முயற்சியில் வெற்றி - சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் 2வது இந்தியர்
TNAU Rank List: வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
TNAU Rank List: வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
Trump Vs DIA: ஈரான் அணுசக்தி மையங்கள் அழிப்பா.? ட்ரம்ப் சொன்னதை மறுக்கும் அமெரிக்க உளவுத்துறை - எது உண்மை.?
ஈரான் அணுசக்தி மையங்கள் அழிப்பா.? ட்ரம்ப் சொன்னதை மறுக்கும் அமெரிக்க உளவுத்துறை - எது உண்மை.?
Ponmudi: மீண்டு(ம்) பொறுப்புக்கு வரும் பொன்முடி; வாயை கட்டுவதாக வாக்குறுதி - ஸ்டாலினின் முடிவு என்ன .?
மீண்டு(ம்) பொறுப்புக்கு வரும் பொன்முடி; வாயை கட்டுவதாக வாக்குறுதி - ஸ்டாலினின் முடிவு என்ன .?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi vs Kanimozhi : துணை பொதுச்செயலாளர் உதயநிதி !கனிமொழியை வைத்து ஸ்கெட்ச்ஸ்டாலின் MASTERMIND
கனிமொழிக்கு புதிய பதவி? அறிவாலயத்தில் தனி அலுவலகம்! ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்!
Union Minister Meena : மத்திய அமைச்சராகும் மீனா?வாக்கு கொடுத்த BIGSHOT திடீர் டெல்லி விசிட்
தவெகவினரை தாக்கிய திமுகவினர் உடனே CALL போட்ட விஜய்”எதுனாலும் நான் பாத்துக்குறேன்” DMK vs TVK Fight
”நீ யாருயா அத சொல்ல?”ட்ரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் சைலண்ட் மோடில் இஸ்ரேல் Israel vs Iran Ceasefire

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Axiom 4 Launch: 7 முறை ஏமாற்றம், 8வது முயற்சியில் வெற்றி - சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் 2வது இந்தியர்
Axiom 4 Launch: 7 முறை ஏமாற்றம், 8வது முயற்சியில் வெற்றி - சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் 2வது இந்தியர்
TNAU Rank List: வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
TNAU Rank List: வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
Trump Vs DIA: ஈரான் அணுசக்தி மையங்கள் அழிப்பா.? ட்ரம்ப் சொன்னதை மறுக்கும் அமெரிக்க உளவுத்துறை - எது உண்மை.?
ஈரான் அணுசக்தி மையங்கள் அழிப்பா.? ட்ரம்ப் சொன்னதை மறுக்கும் அமெரிக்க உளவுத்துறை - எது உண்மை.?
Ponmudi: மீண்டு(ம்) பொறுப்புக்கு வரும் பொன்முடி; வாயை கட்டுவதாக வாக்குறுதி - ஸ்டாலினின் முடிவு என்ன .?
மீண்டு(ம்) பொறுப்புக்கு வரும் பொன்முடி; வாயை கட்டுவதாக வாக்குறுதி - ஸ்டாலினின் முடிவு என்ன .?
’’பழசை மறந்துட்டீங்களா?’’ இபிஎஸ் மீது அதிருப்தி!- சைலண்ட் மோடுக்குச் சென்ற ஜெயக்குமார்!
’’பழசை மறந்துட்டீங்களா?’’ இபிஎஸ் மீது அதிருப்தி!- சைலண்ட் மோடுக்குச் சென்ற ஜெயக்குமார்!
தகுதியானோருக்கு துரோகம்.. சலுகை காட்டவும், பணம் ஈட்டவுமா ஆசிரியர் இட மாறுதல்? அன்புமணி கேள்வி
தகுதியானோருக்கு துரோகம்.. சலுகை காட்டவும், பணம் ஈட்டவுமா ஆசிரியர் இட மாறுதல்? அன்புமணி கேள்வி
New Voter ID Card: புது வாக்காளர் அட்டை வேண்டுமா? 15 நாட்களில் வீட்டிற்கே வரும் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
New Voter ID Card: புது வாக்காளர் அட்டை வேண்டுமா? 15 நாட்களில் வீட்டிற்கே வரும் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
Top 10 News Headlines: நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள், ட்ரம்ப்பை மதிக்காத இஸ்ரேல், ஈரான் - 11 மணி செய்திகள்
நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள், ட்ரம்ப்பை மதிக்காத இஸ்ரேல், ஈரான் - 11 மணி செய்திகள்
Embed widget