மேலும் அறிய

கோடிகளை கொட்டும் தயாரிப்பாளர்கள்..20 வயதில் 2 கோடி சம்பளம் வாங்கிய சாய் அப்யங்கர்..எந்த படத்திற்கு தெரியுமா?

ஷேன் நிகம் , சாந்தனு நடித்து மலையாளத்தில் உருவாகியுள்ள பல்டி திரைப்படத்திற்கு சாய் அப்யங்கர் 3 கோடி சம்பளம் வாங்கியதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்

சாய் அப்யங்கர்

பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு மற்றும் ஹரினியின் மகனான சாய் அப்யங்கர் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக கலக்கி வருகிறார். 'கட்சி சேர' ' ஆச கூட' ஆகிய இரு ஆல்பம் பாடல்களைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும்  மலையாளத்தில் உருவாகியுள்ள பல்டி படத்தின் மூலம் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க சாய் அப்யங்கர் அவர் வாங்கிய சம்பளம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

2 கோடி சம்பளம்

உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம் ஷாந்தனு நடித்துள்ள ஸ்போர்ட்ஸ் டிராமா படம் பல்டி. ப்ரித்தி அஸ்ரானி , செல்வராகவன் , அல்ஃபோன்ஸ் புத்திரன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் டி குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். இன்று செப்டம்பர் 26 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் பல்டி படத்திற்கு இசையமைக்க சாய் அப்யங்கருக்கு 2 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் மற்ற இசையமைப்பாளர்களைக் காட்டிலும் அதிக சம்பளம் சாய் அப்யங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. " பல்டி படத்திற்கு ஒரு இளம் இசையமைப்பாளரை அறிமுக படுத்த நினைத்தோம். சாய் அப்யங்கர் பொறுத்தமானவராக தெரிந்தார். அவரது பாடல்கள் இணையத்தில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. அவருக்கு இயல்பாகவே அந்த திறமை இருக்கிறது" என அவர் கூறினார்.

 

இசையமைக்கும் படங்கள்

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டூட் படத்திற்கு  சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் 'ஊறும் பிளட்' பாடல் சமீபத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டது மேலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வைரலானது. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு , அல்லு அர்ஜூன் அட்லீ கூட்டனியில் உருவாகும் புதிய படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்து வருகிறார். சிவகார்த்திகேயன் , கார்த்தி  , ராகவா லாரன்ஸ் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க இருக்கிறார். 

விமர்சனங்கள்

மிக குறைந்த காலத்தில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வரும் சாய் அப்யங்கர் மீது விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. பெற்றோர்களின் செல்வாக்கால் சாய் அப்யங்கருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சாய் அப்யங்கர் பாடல்கள் ஹிட் ஆனாலும் இவற்றில் தொழில்நுட்ப தேர்ச்சி மற்றுமெ இருப்பதாகவும் ஏ.ஆர் ரஹ்மான் , அனிருத் போன்றவர்களின் இடத்தை பிடிக்க அவர் இன்னும் வளர வேண்டும் என்று சிலர் கூறி வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget