மேலும் அறிய

Robo Shankar: மனைவி, மகளுடன் குதூகல டான்ஸ்..... மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் ரோபோ சங்கர்!

ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை ரத்தத்தில் கலந்ததாகவும், அதனால் தான் இவ்வாறு உடல் எடை குறைந்ததாகவும் அவரது மனைவி முன்னதாக தனியார் சேனலுக்கு அளித்த நேர்க்காணலில் கூறியிருந்தார். 

தமிழ் தொலைக்காட்சிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை சிரிக்க வைத்து சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் ரோபோ சங்கர்.

விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ தொடரில் தன் பயணத்தைத் தொடங்கிய ரோபோ சங்கர், கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல நடிகர்களை அப்படியே பிரதிபலித்து மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து பிரபலமானார். 

அதனைத் தொடர்ந்து பிற சேனல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் எனக் கலக்கிய ரோபோ சங்கர், 2011ஆம் ஆண்டு ஜீவா நடித்த ’ரௌத்திரம்’ படம் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது வரை சினிமாவில் நடித்து வரும் ரோபோ சங்கர், கடந்த சில மாதங்களாக உடல் மெலிந்து காணப்பட்டார்.

இந்நிலையில் உடல் சோர்ந்திருந்த ரோபோ சங்கர் பற்றி பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவின. தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரோபோ சங்கர் வழக்கமாக இருக்கும் சுறுசுறுப்பு குறும்புத்தனம் இன்றி மிகவும் உடல் இளைத்து உடல் நலம் குன்றி சோர்வாக காணப்பட்டார். இது அவரின் ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், முன்னதாக ரோபோ சங்கர் உடல் இளைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை ரத்தத்தில் கலந்ததாகவும், அதனால் தான் இவ்வாறு உடல் எடை குறைந்ததாகவும் அவரது மனைவி முன்னதாக தனியார் சேனலுக்கு அளித்த நேர்க்காணலில் கூறியிருந்தார். 

இந்நிலையில், கடந்த மூன்று மாத காலமாக தொடர் சிகிச்சை மூலம் அவர் குணமடைந்ததாகவும், தூக்கி போட வேண்டிய நிலையில் இருந்தவரை மீட்டுக் கொண்டு வந்ததாகவும் ரோபோ சங்கரின் மனைவி பிரியா முன்னதாக தனியார் சேனலுக்கு அளித்த நேர்க்காணலில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ரோபோ சங்கர் சமீபகாலமாக மீண்டும் தொலைக்காட்சிகளில் தலைக்காட்டி வருகிறார். அந்த வகையில்,  இன்று தன் மனைவி, மகள் என குடும்பத்துடன் இணைந்து ரோபோ சங்கர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)

இந்த வீடியோவை ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பகிர்ந்துள்ள நிலையில், இந்த வீடியோ ரோபோ சங்கர் ரசிகர்களை மகிழ்வித்து லைக்ஸ் அள்ளி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Embed widget