மேலும் அறிய

Watch Video: சிக்கன் பர்கர் சாப்பிட்டது ஒரு குத்தமா..? ராஷ்மிகா மந்தனாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..! ஏன்?

நான் சைவ உணவு உண்ணும் வெஜி என முன்னர் தன்னை விளம்பரப்படுத்தி கொண்ட ராஷ்மிகா, தனியார் நிறுவன சிக்கனை ருசித்து சாப்பிடும் வீடியோவால் தாறுமாறாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையான ராஷ்மிகா மந்தனா சினிமாவை காட்டிலும் பல விளம்பர நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு புகழ்பெற்ற அசைவ உணவு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ராஷ்மிகா மந்தனா திகழ்ந்து வந்தார். அந்த நிறுவனத்தின் மெனு, சலுகை குறித்து விளம்பர படங்களில் நடித்துள்ளார். 

பிராண்ட் அம்பாசிர் :

அந்த வகையில் சமீபத்தில் ராஷ்மிகா அந்த நிறுவனத்திற்காக நடித்த விளம்பர வீடியோ ஒன்றில் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் ராஷ்மிகா ஒரு சிக்கன் பர்கர் மற்றும் காரமான சிக்கன் லெக் பீஸ் ஃப்ரை ஒன்றை ரசித்து ருசித்து சாப்பிடுவது போன்ற காட்சிகள் இருந்தன. அவர் சைவ உணவு உண்பவர் மற்றும் சைவ உணவுகளுக்கு தனது ஆதரவை தெரிவிப்பவர். ராஷ்மிகா சிக்கன் பர்கர் மற்றும் சிக்கன் ஃப்ரை சாப்பிடுவதை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் மூலம் அவரை கலாய்த்து பங்கமாக ட்ரோல் செய்து வருகிறார்கள். 

சிக்கன் பர்கரை ருசிக்கும் வெஜ் நடிகை :

சைவ உணவு உண்ணும் ராஷ்மிகா மந்தனா சிக்கன் பர்கரை விரும்புகிறார். பிரபலங்களும் அவர்களின் பாசாங்குத்தனமும் என ஒருவர் எழுதியிருந்தார். மேலும் பலரும் அவர்களின் கருத்தை தெரிவித்து இருந்தனர். இதனால் தான் பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள். தனது வார்த்தைகளை நேரத்திற்கு ஏற்றார் போல் மாற்றி கொள்கிறார். அது உண்மையான சிக்கன் இல்லாமலும் இருக்கலாம். அப்படியானால் அவர் முதலில் இது போன்ற விளம்பரங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்க கூடாது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

பிஸி ஷெட்யூல்:

நடிகர் விஜய் ஜோடியாக 'வாரிசு' திரைப்படத்தில் காணப்பட்ட ராஷ்மிகா மந்தனா தற்போது சந்தீப் ரெட்டி வாங்காவின் 'அனிமல்' படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சத்ரபதி' படம் அதே பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட வருகிறது. விவி விநாயக் இயக்கும் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் பெல்லம்கொண்டா  ஸ்ரீனிவாஸ். நடிகை ராஷ்மிகா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget