மேலும் அறிய

Rajinikanth Mohanlal: அனல் பறக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு தளம்... ரஜினிகாந்த், மோகன்லால் ஃபோட்டோவை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

காந்தாரா படத்தின் வில்லன் தொடர்பான காட்சிகள் அமைந்துள்ள பண்ணை வீட்டில் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த், மோகன் லால் இணைந்து எடுத்துக் கொண்ட ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் க்ளிக் வெளியாகி வைரலாகியுள்ளது.

பல மொழி முன்னணி நடிகர்கள்

ஜெயிலர் படப்பிடிப்புத் தளத்தில் தமிழ் - மலையாளம் சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினிகாந்த், மோகன் லால் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படத்தை கோலமாவு கோகிலா, டான், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார்.

பான் இந்தியா படமாகவும் வெவ்வெறு மொழியில் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி நடிகர்களுடனும் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடனும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன நடக்குது?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைக்க, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் எனப் பலர் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜெயிலர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி அவ்வப்போது ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. அந்த வகையில் ரஜினி - மோகன்லால் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று முன்னதாக வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.

ஜெயிலர் படப்பிடிப்பு முன்னதாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ரஜினி , ஜாக்கி ஷெராஃப் ஆகியோரது வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன.

Rajinikanth Mohanlal: அனல் பறக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு தளம்... ரஜினிகாந்த், மோகன்லால் ஃபோட்டோவை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

தற்போது மோகன் லால் - ரஜினிகாந்த் இணைந்துள்ள இந்தப் படம் வெளியாகி கவனமீர்த்துள்ளது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு

தற்போது கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் தொடர்பான காட்சிகள் மங்களூருவில் படமாக்கப்பட்டு வருவதாகவும் ரஜினிகாந்த் இதற்காக தன் சொந்த ஊரான கர்நாடகா சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் காந்தாரா படத்தின் வில்லன் தொடர்பான காட்சிகள் அமைந்துள்ள பண்ணை வீட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது. வரும் மே மாதமோ அல்லது தீபாவளி ஸ்பெஷலாகவோ ஜெயிலர் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் ரஜினி

முன்னதாக நடிகர் சிவராஜ் குமாருடன் அவரது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.

லுங்கி போன்ற உடையில் தன் இயல்பான தோற்றத்தில் அமர்ந்தபடி சிவராஜ்குமாரிடம் கதை கேட்கும் ரஜினியின் இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

Rajinikanth Mohanlal: அனல் பறக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு தளம்... ரஜினிகாந்த், மோகன்லால் ஃபோட்டோவை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிகர் ரஜினிகாந்தும், சிறைக்குள் நடக்கும் அதிரடி ஆக்‌ஷன் கதையாகவும் இப்படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: காருக்குள் லிப் கிஸ் கொடுத்த பிரபல நடிகை... வைரலான வீடியோ.. உள்ளே இருந்தது யார் என கேள்வியெழுப்பும் ரசிகர்கள்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Nissan Kait SUV: இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Nissan Kait SUV: இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
Heavy Rain Alert: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
Tata Punch EV Facelift 2026: புதிய ரேஞ்ச், அம்சங்களுடன் களமிறங்கும் TATA Punch EV; யப்பா.! ஒரு சார்ஜுல இவ்ளோ தூரம் போகுமா.?
புதிய ரேஞ்ச், அம்சங்களுடன் களமிறங்கும் TATA Punch EV; யப்பா.! ஒரு சார்ஜுல இவ்ளோ தூரம் போகுமா.?
Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
Warren Buffett: ஓய்வுபெற்ற முதலீடுகளின் சூப்பர் ஸ்டார்; வாயை பிளக்க வைக்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு.!
ஓய்வுபெற்ற முதலீடுகளின் சூப்பர் ஸ்டார்; வாயை பிளக்க வைக்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு.!
Embed widget