மேலும் அறிய

Rajinikanth : 45 சவரன் நகையை திருப்பி கொடுத்த துப்புரவு பணியாளருக்கு தங்க சங்கிலி கொடுத்த ரஜினி

துப்புரவு பணியின் போது குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவரிடம் சேர்ப்பித்த பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்க சங்கிலி பரிசளித்துள்ளார்

துப்புரவு பணியின் போது குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவரிடம் சேர்ப்பிக்கச் செய்த திருமதி பத்மா அவர்களை வீட்டிற்கு அழைத்து பாராட்டி தங்க சங்கிலி அணிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த் .
 
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறவர் பத்மா. இவர் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தி நகர் வண்டிக்காரன் சாலையில் தனது வழக்கமான பணிக்கு சென்றபோது பை ஒன்றை கண்டெடுத்தார். அதில் ஐஸ்கிரீம் டப்பாவிற்கு ரூ 45 லட்சம் மதிப்பிலான 45 சவரன் தங்கை நகை இருந்துள்ளது. தனது மேலாளர் மூலம் இந்த நகைகளை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் பத்மா. இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பத்மாவை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து கெளரவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு சார்பாக ஒரு லட்சம் மதிப்பிலான காசோலை பத்மாவுக்கு வழங்கப்பட்டது. 
 
மேலும் தமிழக அஞ்சல் துறையின் மதிய கோட்டம் பத்மாவின் புகைப்படத்துடன் கூடிய சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை கெளரவித்தது. இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் தூய்மை பணியாளர் பத்மாவை தனது வீட்டிற்கு அழைத்து அவருக்கு பட்டுப்புடவை மற்றும் தங்க சங்கிலி அணிவித்து கெளரவித்துள்ளார். 

ரஜினியை சந்தித்து பற்றி பத்மா

ரஜினிகாந்தை சந்தித்து குறித்து பத்மா கூறுகையில் " ரஜினியை நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். அவரை பார்க்கவே முடியாது என்று நினைத்தபோது அவரை நேரில் பார்த்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதே தெரியவில்லை. எங்கள் மொத்த குடும்பமும் ரஜினி ரசிகர்கள் தான்" என்று கூறினார். 
 
 

தலைப்பு செய்திகள்

மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
'நமக்கு சோறு போட்ட படம் அது'... 'ஜன நாயகன்' லீக் குறித்து உருக்கமாக பேசிய பிரதீப் இ. ராகவ்
'நமக்கு சோறு போட்ட படம் அது'... 'ஜன நாயகன்' லீக் குறித்து உருக்கமாக பேசிய பிரதீப் இ. ராகவ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Embed widget