மேலும் அறிய

எல்லா புகழும் சிவா மாஸ்டருக்கே... சிவா மாஸ்டருக்கு மார்க்கெட்டிங் செய்யும் லாரன்ஸ் மாஸ்டர் 

ராகவா லாரன்ஸ் தனது ட்ரெயினர் சிவா மாஸ்டரோடு இருக்கும் ஒரு புகைப்படத்தை ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து என்னுடைய அனைத்து முயற்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் சிவா மாஸ்டர்.

நடிகர் மற்றும் நடன ஆசிரியர் ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வரும் "சந்திரமுகி 2 " படத்திற்காக தனது உடலை கட்டுமஸ்தானாக உயர்த்தியுள்ளார். அவரின் பாடி பில்லடிங் புகைப்படங்களை தன்னுடைய  ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டு இருந்தார். என்னுடைய இந்த முயற்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது சிவா மாஸ்டர் என்றும் அவருக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார். அவரின் அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல பரவியது. பலரும் அவரின் முன்னேற்றதையும் விடாமுயற்சியையும் பாராட்டினார்கள். அந்த வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாக புதிதாக இன்று ஒரு போஸ்ட் செய்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். 

எல்லா புகழும் சிவா மாஸ்டருக்கே... சிவா மாஸ்டருக்கு மார்க்கெட்டிங் செய்யும் லாரன்ஸ் மாஸ்டர் 

சிவா மாஸ்டர்தான் காரணம்:
  
இன்று ராகவா லாரன்ஸ் தனது ட்ரெயினர் சிவா மாஸ்டரோடு இருக்கும் ஒரு புகைப்படத்தை ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து என்னுடைய அனைத்து முயற்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் சிவா மாஸ்டர். அவருக்கு தான் அனைத்து வாழ்த்துக்களும் போய் சேரும் என பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு படி அதிகமாக யாரெல்லாம் உடல் வலிமையை அதிகரிக்க ஃபிட்னெஸ் பயணத்தை தொடங்க விரும்புவோர் சிவா வேர்ல்ட் ஜிம்மை தொடர்பு கொள்ளவும் என மார்க்கெட்டிங் செய்துள்ளார்.    

சூப்பர்ஸ்டாரின் அனுமதியோடு சந்திரமுகி 2 :

2005ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் "சந்திரமுகி". இப்படம் ஒரு சூப்பர் ஹிட் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. மகத்தான வெற்றி பெற்ற இப்படத்தில் ஜோதிகா, பிரபு, நயன் தாரா, வடிவேலு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். தற்போது அப்படத்தின் இரண்டம் பாகமான "சந்திரமுகி 2" திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சூப்பர் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் ரஜினிகாந்தின் அனுமதி பெற்ற பிறகே ராகவா லாரன்ஸ் இப்படத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இப்படத்திற்காக தான் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது உடலை பல மடங்கு உயர்த்தியுள்ளார். இதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்துள்ளார். 

மேலும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், வடிவேலு, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது என கூறப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இதுவரையில் படக்குழுவினர் அறிவிக்கவில்லை. 

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?

Embed widget