மேலும் அறிய

Priyanka Chopra: 'கேவலமான பாலிடிக்ஸ்... பாலிவுட்டில் இருந்து விலக காத்திருந்தேன்' - மனம் திறந்த பிரியங்கா சோப்ரா

பாலிவுட் திரையுலகம் எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கியது. யாருடனும் சரியான ராப்போ இல்லை. அதில் இருந்தே வெளியேற சரியான வாய்ப்புக்காக காத்திருந்தேன் - பிரியங்கா சோப்ரா

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை பிரியங்கா  சோப்ரா ஹாலிவுட் பக்கம் முழுவதுமாக ஆர்வம் செலுத்தி வருவதற்கான காரணத்தை வெளிப்படையாக உடைத்துள்ளார். 

ஹாலிவுட் பிரவேசம் :

தமிழில் 'தமிழன்' திரைப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா அதற்கு பின்னர் முழுவதுமாக பாலிவுட் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். 2015ம் ஆண்டு குவாண்டிகோ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் ஹாலிவுட் இண்டஸ்ட்ரியில் நுழைந்தார். அதற்கு முன்னரே இசை ஆல்பங்கள் மூலம் சர்வதேச இசைக் கலைஞராக மாற முயற்சித்தார்.'இன் மை சிட்டி' மற்றும் 'எக்ஸோடிக்' போன்ற பாடல்கள் மூலம் தனது பாடும் திறமையையும் வெளிப்படுத்த முயற்சித்தார்.  

Priyanka Chopra: 'கேவலமான பாலிடிக்ஸ்... பாலிவுட்டில் இருந்து விலக காத்திருந்தேன்' - மனம் திறந்த பிரியங்கா சோப்ரா

சரியான ராப்போ இல்லை :

பாலிவுட் முன்னணி நடிகையாக இருந்தவர் தற்போது ஹாலிவுட் பக்கம் திரும்பிய காரணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார். பாலிவுட் திரையுலகில் அவர் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்ததை பற்றி பகிர்ந்தார். மேலும் இண்டஸ்ட்ரியில் இருந்த பலருடன் சரியான ராப்போ இல்லாதது போல உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். அங்கு வாய்ப்புகள் கொடுக்க யாரும் முன்வரவில்லை. ஒத்துழைப்பு இல்லாமல் அங்கு வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை.

கேவலமான பாலிடிக்ஸ் நிறைந்த இடத்தில இருக்க விரும்பவில்லை.  பாலிவுட்டில் இருந்து விலக தகுந்த நேரத்தை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தேன். அந்த சமயத்தில் என்னை அதில் இருந்து மீள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவே அதை நான் பயன்படுத்திக்கொண்டேன். எனது மியூசிக் வீடியோவை பார்த்து அதன் மூலம் அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்த இசையில் எனது கேரியரை தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் உலகத்தின் வேறு ஒரு மூளைக்கு என்னால் செல்ல முடிந்தது. எனக்கு வாய்ப்பு கொடுக்க தயங்கிய சினிமா எனக்கு தேவையில்லை என முடிவு செய்தேன். 

பாலிவுட் ரீ என்ட்ரி :

ஒரு சமயத்தில் இந்திய சினிமாவில் நான் நடிக்க கூடாது என்பதற்காக பல பேர் பல தடங்கல்களை கொடுத்தனர் என்றார். தற்போது பிரியங்கா சோப்ரா, ருஸ்ஸோ பிரதர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடரான சிட்டாடலின் ரிலீஸ்காக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார். இதில் ரிச்சர்ட் மேடனுடன் சேர்ந்து உளவாளியாக நடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

இந்த தொடர் பிரைம் வீடியோவில் ஏப்ரல் 28ம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்படும். அடுத்ததாக நடிகர் ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில் உருவாகும் 'ஜீ லெ ஜாரா' திரைப்படத்தில் ஆலியா பட் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோருடன் இணைந்து நடிப்பதன் மூலம் பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் பிரியங்கா சோப்ரா. 

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?

Embed widget