மேலும் அறிய

Priyanka Chopra : ”பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் “ : பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

“ இந்த உலகத்தில் யாரையும் நேசிக்காத அளவிற்கு நேசிக்கிறேன் “ என கேப்ஷன் கொடுத்துள்ளார்

மகளுடன் பிரியங்கா சோப்ரா :

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா , இந்த ஆண்டு துவக்கத்தில் வாடகை தாய் மூலம் பெண் குழந்தை ஒன்றை வரவேற்றனர் . மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என அந்த குழந்தைக்கு பெயர் வைத்தனர். தற்போது பிரியங்கா சோப்ரா தனது குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறார்.  இந்த நிலையில் தற்போது பிரியங்கா சோப்ரா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். “இந்த உலகத்தில் யாரையும் நேசிக்காத அளவிற்கு நேசிக்கிறேன் “ என கேப்ஷன் கொடுத்துள்ளார் . அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Priyanka (@priyankachopra)

இந்த புகைப்படத்திற்கு கீழே பலரும் ஹார்ட் எமோஜியை பறக்கவிட்டு வரும் நிலையில் , பிரியங்காவின் சகோதரி , பரினீத்தி சோப்ரா  தன் அக்கா மகளை மிகவும் மிஸ் செய்வதாக கமெண்ட் செய்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by 𝙿𝚊𝚛𝚒𝚗𝚎𝚎𝚝𝚒 𝙲𝚑𝚘𝚙𝚛𝚊 🫧 (@parineetichopra)

என்னதான் அவ்வப்போது மகளுடன் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படத்தை பிரியங்கா வெளியிட்டாலும் கூட மால்தியின் முகம் தெரியும் புகைப்படத்தை வெளியிடவே இல்லை. பாலிவுட் நடிகையான பிரியங்கா தமிழ் சினிமாவில்தான் முதன் முதலாக அறிமுகமானார். விஜய்யுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்த பிறகு பாலிவுட் படங்களில் அதிக வாய்ப்புகள் வர தொடங்கியது. பின்னர் ஹாலிவுட் படங்களிலும் கூட நடித்தார். அதன் பிறகு அமெரிக்காவின் பிரபல பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸை காதலித்து 2018-ஆம் ஆண்டு இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

தன்னை விட வயது குறைந்தவரை பிரியங்கா திருமணம் செய்துக்கொண்டதால் அவர் அதிகமான விமர்சனம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?

IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?

Embed widget