மேலும் அறிய

Preity Zinta : நெஞ்சினிலே பாடலுக்கு ஒத்திகை.. ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா வீடியோ வைரல்..

உயிரே படத்தின் நெஞ்சினிலே பாடலுக்கு ஷாருக் கான் உடன் நடன ஒத்திகை செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்கார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா

மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனமீர்த்தவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழிக்காகவே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் தொடர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும் இன்றும் தமிழ் ரசிகர்களிம் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார். குறிப்பாக உயிரே படத்தில் வரும் நெஞ்சினிலே பாடல் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு இன்று வரை அடையாளமாக இருக்கிறது.

தனது 49 வயதிலும் அழகு குறையாமல் இளமையாக இருக்கும் ப்ரீத்தி ஜிந்தா தற்போது ஐ.பி.எல் இல் பஞ்சாப் அணிக்கு உரிமையாளராக இருக்கிறார். பஞ்சாப் அணியின் மேட்ச் என்றால் மைதானத்தில் இருக்கும் எல்லா கேமராக்களும் ப்ரீத்தி ஜிந்தா பக்கம்தான்.

ஷாருக்கானுடன் ஒத்திகை

தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ச்சியாக பழைய நினைவுகளை பகிர்ந்து வருபவர் ப்ரீத்தி ஜிந்தா. அந்த வகையில் தற்போது ஷாருக்கான் உடன் நடனமாடும் வீடியோ ஒன்றை தனது கேலரியில் இருந்து வெளியிட்டுள்ளார். நெஞ்சினிலே பாடலில் தானும் ஷாருக்கான் இணைந்து ஆடிய டான்ஸ் மூவ்ஸை விருது நிகழ்ச்சி ஒன்றுக்காக பயிற்சி எடுத்துக்கொண்டபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Preity G Zinta (@realpz)

"ஒரு விருது நிகழ்ச்சியில் ஆடுவதற்காக நாங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. இரண்டு நாட்கள் தூக்கமில்லாமல் ஒரு ஜாம்பீ மாதிரி நான் இருந்தேன். அந்த நாளை காப்பாற்றியவர் ஷாருக்கான்தான். அவ்வப்பொழுது அவருக்கே உரிய தனித்துவமான ஜோக் அடித்து என்னை உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோவில் நாங்கள் பயிற்சி செய்யும் இந்த ஸ்டெப் நெஞ்சினிலே பாடலில் நாங்கள் ஆடியது." என்று ப்ரீத்தி ஜிந்தா பதிவிட்டுள்ளார்.

ஷாருக் கான் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா தில் சே, வீர் ஜாரா , கல் ஹோ நா ஹோ , கபி அல்விதா நா கெஹனா உள்ளிட்டப் படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். 2008 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடித்த ரப் நே பனாதி ஜோடி படத்தில் ப்ரீத்தி ஜிந்தா சிறப்பு தோற்றத்தில் நடித்துவிட்டுச் சென்றார்.  இருவரும் இணைந்து திரையில் தோன்றியது அதுவே கடைசி. இனி வரும் காலங்களில் இருவரும் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு நாஸ்டாலஜியான ஒரு உணர்வை தருவார்களா என்பதற்கு காலம்தான் பதில்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Embed widget