மேலும் அறிய

Prabudeva : இரண்டாவது மனைவியுடன் திருப்பதியில் பிரபுதேவா... முதல் முறையாக வெளியான புகைப்படம்..!

நடிகர் பிரபுதேவா தனது இரண்டாவது மனைவியுடன் திருப்பதிக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என கொண்டாடப்படும் நடிகர் பிரபு  தேவா தனது அசத்தலான நடனத்தால் அனைவரையும் கவர்ந்தவர். ரப்பரில் செய்த உடலை போல வளைந்து வளைந்து ஆட கூடிய பிரபுதேவாவிற்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.  

நடிகர் பிரபுதேவா தனது இரண்டாவது மனைவியுடன் திருப்பதிக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். அங்கு அவர் இரண்டாவது  மனைவி ஹிமானி சிங்குடன் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

 

Prabudeva : இரண்டாவது மனைவியுடன் திருப்பதியில் பிரபுதேவா... முதல் முறையாக வெளியான புகைப்படம்..!

பிரபு தேவா முதல் திருமணம் :

நடிகர் பிரபுதேவாவுக்கு 1995ம் ஆண்டு ரம்லத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு விஷால், ரிஷி ராகவேந்திரா தேவா மற்றும் ஆதித் தேவா என மூன்று மகன்கள். அதில் ஒரு மகன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 16 ஆண்டுகள் ரமலத்துடன் வாழ்ந்து வந்த பிரபுதேவா அவரை 2010ம் விவாகரத்து செய்தார். அதற்கு காரணமாக நயன்தாரா - பிரபுதேவா உறவு என சொல்லப்பட்டது. 

பிசியோதெரபிஸ்ட் மனைவியானார்:

திருமணம் வரை சென்ற நயன்தாரா - பிரபுதேவா திருமணம்  கடைசியில் நடைபெறாமல் போனது. அதற்கு பிறகு தனிமையில் வாழ்ந்த பிரபு தேவா 2020ம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ஹிமானியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். பிரபுதேவா நாள்பட்ட முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் ஹிமானியிடம் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி பின்னர் திருமணம் செய்து கொண்டனர். 


சர்ப்ரைஸ் வீடியோ :

சமீபத்தில் நடைபெற்ற பிரபுதேவாவின் 50வது பிறந்தநாள் விழாவில் அவரது மனைவி ஹிமானி உணர்ச்சி பொங்க வீடியோ மூலம் கணவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். பிரபுதேவாவின் அன்பான அக்கறையான அணுகுமுறை, அவரின் நகைச்சுவை உணர்வு இவை அனைத்தையும் அவள் மிகவும் நேசிப்பதாகவும் திருமணமான இந்த மூன்று ஆண்டுகளாக அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொண்டதை அதிர்ஷ்டமாக எண்ணுவதாகும் தெரிவித்து இருந்தார் ஹிமானி சிங். இந்த வீடியோ பிரபு தேவாவிற்கு சர்ப்ரைஸாக ஒளிபரப்பப்பட்டது. 

தற்போது தனது மனைவி ஹிமானியுடன் திருப்பதி கோயிலில் காணப்பட்டார். அவர்களின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  
  

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget