மேலும் அறிய

Watch Video : தங்கைக்கு வீட்டை பரிசளித்த பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா...வியந்த நெட்டிசன்கள்

Watch Video : பிரபலமான வெட்டிங் பிரைடல் ஆர்டிஸ்டான அஸ்மிதா நீலமேகம் தன்னுடைய தங்கை திவ்யாவுக்கு வீட்டை பரிசாக வழங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவை லைக்ஸ்களை குவித்து வருகிறது.

மாடலிங் துறையில் மிகவும் பிரபலமான ஒரு மாடலாக இருந்து இன்று தென்னிந்தியாவின் முன்னணி வெட்டிங் பிரைடல் ஆர்டிஸ்டாக வளர்ந்துள்ளார் அஸ்மிதா நீலமேகம். அவரின் இந்த பயணம் அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. 20 வயதில் தென்னிந்தியாவில் அதிகம் விரும்பப்படும் மாடலாக இருந்த அஸ்மிதாவுக்கு இது அவரது லட்சியம் அல்ல என்பதை உணர்ந்த பிறகு அன்று அவரின் நண்பரும் இன்று கணவருமான விஷ்ணு வழிகாட்டுதலின் படி மும்பைக்கு சென்று மேக்கப் சார்ந்த கல்வியை மேற்கொண்டுள்ளார். 

Watch Video : தங்கைக்கு வீட்டை பரிசளித்த பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா...வியந்த நெட்டிசன்கள்

சென்னைக்கு திரும்பிய பிறகு அவர் கற்றுத்தேர்ந்த தொழில்நுட்பங்கள் தென்னிந்திய ஸ்கின்னுக்கு பொருந்தாது என்பதை பிறகு தான் உணர்ந்துள்ளார். கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தீராத ஆர்வம் தான் அஸ்மிதாவின் வெற்றிக்கு வழி வகுத்தது. பிரைடல் மேக்கப் ஆர்டிஸ்ட்ரி தற்போது வளர்ந்து வரும் பிளாட்பார்மாக மாறியுள்ளது. ஃபேஷன் பற்றிய ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகமாகி வருவதால் பலரும் இந்த துறையை தேர்வு செய்கிறார்கள். 

பிரபலமான மகளிர் டிஜிட்டல் இதழான SHE இந்தியா வழங்கிய 'The Most inspiring Make up artist " விருதை பெற்றுள்ளார். தன்னுடைய அகாடமி மூலம் 10000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி பயிற்சி கொடுத்து ட்ரெயின் செய்துள்ளார். அவரின் வளர்ச்சி பார்க்க பிரமிப்பாக இருந்தாலும் அவர் இந்த இடத்தை அடைய கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. 

Watch Video : தங்கைக்கு வீட்டை பரிசளித்த பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா...வியந்த நெட்டிசன்கள்

அஸ்மிதா நீலமேகம் உடன் பிறந்த சகோதரி திவ்யா நீலமேகமும் கேச பராமரிப்பு சார்ந்த துறையில் பிரபமானவராக திகழ்கிறார். தன்னுடைய அக்கா மீது மிகுந்த அன்பு, பாசம், மரியாதை என அனைத்தையும் தாண்டி அவருடைய தங்கை என சொல்வதை பெருமையாக கருதுகிறார். இருவருக்கும் 7 வருட வித்தியாசம் இருப்பதால் அவர்களுக்குள் அம்மா - மகள் உறவு தான் உள்ளது.  அக்கா தங்கை இருவரும் உருவத்தில், நிறத்தில் என பல வகையிலும் வித்தியாசமாக இருப்பதால் இன்றும் அவர்களுக்கு ஏராளமான நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருவதாக அவர்களே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளனர். முதலில் அவை மனதுக்கு சங்கடமாக இருந்தாலும் போக போக அது அனைத்தும் பழகிப்போனது என்றும் இப்போது எல்லாம் அவற்றை கண்டுகொள்வதே இல்லை என்று தெரிவித்து இருந்தனர். 

View this post on Instagram
 
A post shared by The Photo Today Photography- Wedding Photography (@phototodayofficial)

தற்போது அஸ்மிதா தன்னுடைய தங்கைக்காக வீடு ஒன்றை பரிசளித்துள்ளார். அதை மிகவும் சர்ப்ரைஸாக திவ்யாவுக்கு வழங்கியுள்ளார் அஸ்மிதா. இதை பார்த்து மிகவும் எமோஷனலாகிவிடுகிறார் தங்கை திவ்யா. அந்த வீட்டின் கிரகப்பிரவேச  வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அஸ்மிதா நீலமேகம். வியந்து போன நெட்டிசன்கள் லைக்ஸ்கள் குவிந்து வருகிறார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget