மேலும் அறிய

ரஜினியை போல வேஷம்போட்ட நபர் செய்த காரியத்தை பாருங்க.. வாட்சப் வைரல்..!

திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை போல் ஒருவர் வேடம் இட்டு செய்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் தளத்தில் மிகவும் வைரலாகி உள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவரை பற்றி சொன்னால் தமிழ் மட்டுமல்ல, பிற மொழி ரசிகர்களுக்கு கூட அவ்வளவு நன்றாக தெரியும். ரஜினியின் படங்கள் மற்றும் அவரது நடிப்பிற்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். இவருடைய படத்தில் மிகவும் முக்கியமானது அவருடைய ஸ்டைல் தான். இந்த ஸ்டைலை பலரும் காப்பி அடிக்க முற்படுவார்கள். அப்படி ஒருவர் காப்பி அடிக்க முற்பட்ட போது நடந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது. 

பொதுவாக கோவில் திருவிழா போன்ற சில நிகழ்ச்சிகள் நடிகர்களை போல் சில வேடம் இட்டு நடிப்பது வழக்கம். அந்தவகையில் அதேமாதிரி நிகழ்ச்சியில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல் வேடம் இட்டுள்ளார். வேடம் இட்டு அவரை போல் நடந்து சில ஸ்டையிலை காப்பி அடித்து செய்கிறார். பின்னர் அவரை போல் மற்றொரு விஷயத்தை செய்ய நாற்காலியை தூக்க முற்படுகிறார். அப்போது அந்த நாற்காலியில் அவருடைய கால் மாட்டிக் கொண்டு கீழே விழுகிறார். இது தொடர்பான வீடியோவை ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Niranjan Mahapatra (@official_niranjanm87)

இந்த வீடியோவை பலரும் பார்த்து சிரித்து மகிழ்ந்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோவை தற்போது வரை 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை 76.6 ஆயிரம் பேருக்கு மேல் கண்டு ரசித்துள்ளனர். போலியாக ஒரு நடிகரை போல் வேடம் இடும் நபர்கள் சில சமயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. எப்போதும் அசலைவிட போலி சற்று சுமாராகத்தான் இருக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்றாக அமைந்துள்ளது. 

முன்னதாக கடந்த 19-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் பேரன்களும் சென்றனர். மூன்று வாரங்கள் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை முடித்த நிலையில் அவர் இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார்.நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை நேரில் பார்த்த் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அவருடைய உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் விரைவில் அவர் படப்பிடிப்பிற்கு திரும்புவார் என்ற செய்தியும் அவருடைய ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை தரும் வகையில் அமைந்துள்ளது. 

மேலும் படிக்க: பேக் டூ சென்னை! அமெரிக்காவிலிருந்து திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget