மேலும் அறிய

OTT Release this week: வாழை - கொட்டுக்காளிக்கு நாங்க டஃப் கொடுப்போம்! ஓடிடியில் இந்த வாரம் களம் இறங்கும் படங்கள் என்னென்ன?

OTT Release This Week Tamil Movie List : கொட்டுக்காளி முதல் வாழை வரை திரையரங்கில் பல படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில் ஓடிடி மூல ரசிகர்களின் வரவேற்பறைக்கு சென்று கலக்கும் படங்களின் லிஸ்ட்.

திரை ரசிகர்களுக்கு இந்த வாரம் ஒரு கொண்டாட்டமான வாரம் தான். மாரி செல்வராஜின் 'வாழை' மற்றும் நடிகர் சூரியின் 'கொட்டுக்காளி' உள்ளிட்ட பல படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் பல படங்களும் ரசிகர்களை மகிழ்விக்க ஓடிடியில் வெளியாக உள்ளது. 

கொட்டுக்காளி :

நகைச்சுவை நடிகராக இருந்து இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக கலக்கும் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கொட்டுக்காளி'. அவருக்கு  ஜோடியாக நடித்திருக்கும் அன்னா பென் தமிழ் சினிமாவில் இப்படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். மனித உணர்வுகளை அடிப்படியாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

OTT Release this week: வாழை - கொட்டுக்காளிக்கு நாங்க டஃப் கொடுப்போம்! ஓடிடியில் இந்த வாரம் களம் இறங்கும் படங்கள் என்னென்ன?

வாழை :

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட தனித்துவமான படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் மாறி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'வாழை'. நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

இது தவிர விமல், கருணாஸ் நடிப்பில் 'போகுமிடம் வெகு தூரமில்லை, அதர்ம கதைகள், சாலா உள்ளிட்ட படங்களும் ஆகஸ்ட் 23ம் தேதி என்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. அந்த வகையில் ஓடிடி தளத்தில் கலக்க இருக்கும் படங்கள் பற்றின பட்டியலை பார்க்கலாம் :

OTT Release this week: வாழை - கொட்டுக்காளிக்கு நாங்க டஃப் கொடுப்போம்! ஓடிடியில் இந்த வாரம் களம் இறங்கும் படங்கள் என்னென்ன?

கல்கி 2898AD :

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'கல்கி  2898AD' திரைப்படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. மிக பெரிய பொருட்செலவில்  மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் 100 கோடியையும் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் வரும் ஆகஸ்ட் 22ம் தேதியன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

ராயன் :

நடிகர் தனுஷ் தான் நடிக்கும் 50வது படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் கேங்ஸ்டர் ஜானரில் அதிரடி ஆக்ஷன் படமாக வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல கலெக்ஷன் அள்ளியது. வரும் ஆகஸ்ட் 23ம் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. 

OTT Release this week: வாழை - கொட்டுக்காளிக்கு நாங்க டஃப் கொடுப்போம்! ஓடிடியில் இந்த வாரம் களம் இறங்கும் படங்கள் என்னென்ன?

உப்பு புளி காரம் : 

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான ஒரு வெப் சீரிஸ் 'உப்பு புளி காரம்'. ஃபேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்துள்ள இந்த தொடரின் அடுத்த எபிசோட் இந்த வாரம் வெளியாக உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!

Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!

Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | Ameer

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 

’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?

Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை

Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌

Embed widget