மேலும் அறிய
O2 Trailer: அம்மாவாக நயன்..மகனாக ரித்விக்.. வெளியானது O2 படத்தின் ட்ரெய்லர்.. இதுதான் ரிலீஸ் தேதி..!
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஓ2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஓ2 ட்ரெய்லர்
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஓ2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஓ2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்தப்படம் வருகிற 17 ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















