மேலும் அறிய

Niroop Abirami Relationship: ஆமா.. நாங்க அப்படித்தான் இருந்தோம்.. உண்மையை உடைத்த நிரூப்.. பரபரக்கும் பிக்பாஸ் அல்டிமேட்..!

பிக்பாஸ் போட்டியாளரான நிரூப், தனக்கும் அபிராமிக்கும் இடையே இருந்த உறவு பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5  நிகழ்ச்சியானது அண்மையில் நடந்து முடிந்தது. டைட்டில் வின்னராக, ராஜூ அறிவிக்கப்பட்ட நிலையில், ரன்னராக ப்ரியங்கா அறிவிக்கப்பட்டார். எல்லா சீசன்களை போலவும் இந்த சீசனுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், விஜய்டிவி பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்கான அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி இந்த நிகழ்ச்சியின் டேக் லைனான “ தொலைச்ச இடத்துலதான் தேட முடியும், தோத்த இடத்துலதான் ஜெயிக்க முடியும்” என்பதற்கேற்ப, கடந்த சீசன்களில் பல்வேறு காரணங்களால் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அதன் படி வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், அபிராமி, நிரூப் உள்ளிட்டோர்பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

Niroop Abirami Relationship: ஆமா.. நாங்க அப்படித்தான் இருந்தோம்.. உண்மையை உடைத்த நிரூப்.. பரபரக்கும் பிக்பாஸ் அல்டிமேட்..!

எப்போதும், நாள் முழுவதும் நடக்கும் போட்டியாளர்களின் செயல்பாடுகள் ஒருமணி நேரமாக சுருக்கப்பட்டு விஜய் டிவியில் திரையிடப்படும். ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இம்முறை டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் மட்டும் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பபட்டு வருகிறது. இதுமட்டுமன்றி பார்வையாளர்களின் வசதிக்காக, 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சி ஒரு மணிநேரமாக சுருக்கப்பட்டு இரவு ஒளிப்பரப்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சீசனில் பெரிதும் கவனிக்கப்பட்ட நிரூப் தற்போது ஒரு சீக்ரெட்டை உடைத்திருக்கிறார். 

Niroop Abirami Relationship: ஆமா.. நாங்க அப்படித்தான் இருந்தோம்.. உண்மையை உடைத்த நிரூப்.. பரபரக்கும் பிக்பாஸ் அல்டிமேட்..!

கடந்த சீசனில் கதை சொல்லும் டாஸ்க்கில் தனக்கும், யாஷிகாவிற்கும் இந்த காதலை சொன்ன நிரூப், யாஷிகாவிற்கு நன்றியையும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்மேட்டிற்குள் நுழைந்த அவர், தனக்கும் அபிராமிக்கும் இடையே இருந்த காதலை உடைத்திருக்கிறார்.

பிக்பாஸ் அல்மேட்டின் நாமினேஷன் ப்ராஸஸ் தொடங்கிய நிலையில், அபிராமியை நாமினேட் செய்த நிரூப் தானும் அபிராமியும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். ஆனால் நான் அப்போது பார்த்த அபிராமி இவர் இல்லை. அவரது வாழ்கையில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை எதனால்  இந்த மாற்றம்? நான் பார்த்த பழைய அபிராமிக்கும், இப்போது பார்க்கும் அபிராமிக்கும் சம்பந்தம் இல்லை.. வேறு யாரையோ பார்ப்பது போல உள்ளது என்று கூறியுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Upcoming movies: ஊரடங்கு தளர்வுகள்.. விரைவில் 100% இருக்கைகள்? தியேட்டர் ரிலீசுக்கு வரிசை கட்டும் திரைப்படங்கள்!

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget