மேலும் அறிய

Selvaraghavan: மீண்டும் விவாகரத்தா? - ட்வீட் போட்ட செல்வராகவன்.. கடுமையாக விமர்சித்த இணையவாசிகள்..!

துணை என்பது கானல் நீர் என இயக்குநர் செல்வராகவன் போட்ட ட்வீட் சமூக வலைத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

துணை என்பது கானல் நீர் என இயக்குநர் செல்வராகவன் போட்ட ட்வீட் சமூக வலைத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழும் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் நானே வருவேன் படம் வெளியாகியிருந்தது. இதனிடையே நடிப்பிலும் தனி முத்திரையை பதித்து வரும் அவர் நடிப்பில் இந்தாண்டு பீஸ்ட், சாணிக்காகிதம் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. நானே வருவேன் படத்தில் சில காட்சிகளில் நடித்த செல்வராகவன், அடுத்தாக பகாசூரன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

இதனிடையே அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பல வாழ்க்கை அனுபவங்களை செல்வராகவன் வெளியிடுவார். ஏன் அவர் வெளியிடுகிறார். செல்வாவுக்கு ஏதேனும் பிரச்சனையா என கேட்கும் அளவுக்கு வாழ்க்கையை வெறுக்கும் ஒருவர் பேசும் கருத்துகள் எல்லாம் ட்வீட்டில் வெளிப்படும். எத்தனையோ நாள் நாம் நிம்மதியாய் இருந்திருக்கிறோம். கடவுளின் அருள். ஆனால் அதை பெரிதாய் பொருட்படுத்துவதில்லை. என்றோ ஒரு நாள் பிரச்சனை என்றால் “ ஐயோ அம்மா கடவுளே காப்பாத்து“ தான்  என கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பதிவிட்டிருந்தார். 

தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி,  இங்கு தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கிவிட மாட்டார்கள். நாம்தான் அழுது புரண்டு ,நமக்கு நாமே ஆறுதல் அடைந்து, எதையாவது பிடித்துக்கொண்டு, நொண்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுக்க விழுந்து கிடக்க வேண்டியதுதான் என தெரித்திருந்தார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். 

இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் , தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும் என தெரிவித்திருந்தார். இதனைக் கண்ட இணையவாசிகள் மீண்டும் செல்வராகவன் விவாகரத்திற்கு தயாராகி விட்டாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். 

ஏற்கனவே கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட செல்வராகவன், அவரை 2010-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். தொடர்ந்து தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை 2011 ஆம்  ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்துணை என்பது கானல் நீர் என இயக்குநர் செல்வராகவன் போட்ட ட்வீட் சமூக வலைத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

இந்நிலையில் செல்வராகவன் ட்வீட்டை விமர்சித்து இணையத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. அவற்றில் சிலவற்றை காணலாம்.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget