மேலும் அறிய

Nayanthara Dubbing: ‛கண்மணி டப்பிங் பேசுறாங்க...’ - 90s கிட்ஸை மீண்டும் மீண்டும் வெறுப்பேற்றும் விக்னேஷ் சிவன்!

வழக்கமாக நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட் டப்பிங் செய்வது வழக்கம். இந்நிலையில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு நயன்தாராவே டப்பிங் பேசி இருப்பது சிறப்பு.

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முன்னணி கதாப்பாத்திரங்களில் பெயர் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. அதனை அடுத்து, படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளது. அதனை அடுத்து, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் வசனங்களை நீயே டப்பிங் பண்றது மிகுந்த சந்தோஷம்” என்ற கேப்ஷனோடு பகிர்ந்திருக்கிறார்.

'காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நயன்தாரா ‘கண்மணி’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால், அவரை அன்பாக கண்மனி என அழைத்து கேப்ஷன் எழுதி இருக்கும் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

வழக்கமாக நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட் டப்பிங் செய்வது வழக்கம். இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு நயன்தாராவே டப்பிங் பேசி இருக்கிறார் என்பதால், இதுவே கோலிவுட்டில் ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு பிறகு நயன்தாரா இப்படத்திற்கு டப்பிங் பேசி இருப்பதாக தெரிகிறது. இரண்டு படத்திற்கும் விக்னேஷ் சிவன்தான் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்திரைப்படம் முழுக்க, முழுக்க பாண்டிச்சேரியில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஏற்கனவே நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். பாண்டிச்சேரியிலே படமாக்கப்பட்டிருந்த அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.  காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாராவும், சமந்தாவும் முதன்முறையாக இந்த படம் மூலம் இணைந்து நடிக்கின்றனர்.

ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் கார்த்தி கண்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget