மேலும் அறிய

Naani Anjana : 10-ஆம் ஆண்டு திருமண நாள்... காதல் மலர்ந்த தருணம்... ரொமான்டிக்காக கொண்டாடிய நானி - அஞ்சனா ஜோடி

நடிகர் நானி மற்றும் அவரது காதல் மனைவி அஞ்சனா யெலவர்த்தி இருவரும் அக்டோபர் 27ம் தேதியான இன்று 10 வது திருமண நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாடியுள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டவர் நடிகர் நானி. தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இந்த நடிகர் திரை வாழ்வில் மட்டும் ஜெயிக்கவில்லை தனது திருமண வாழ்க்கையையும் சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளார். 

Naani Anjana : 10-ஆம் ஆண்டு திருமண நாள்... காதல் மலர்ந்த தருணம்... ரொமான்டிக்காக கொண்டாடிய நானி - அஞ்சனா ஜோடி

10-வது திருமண நாள் கொண்டாட்டம் :

நடிகர் நானி மற்றும் அவரது காதல் மனைவி அஞ்சனா யெலவர்த்தி இருவரும் அக்டோபர் 27ம் தேதியான இன்று 10 வது திருமண நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாடியுள்ளனர். இவர்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் உள்ளார். இந்த திருமண நாளை கொண்டாடும் இந்த ஜோடி தனது அழகான புகைப்படத்துடன் ஒரு ஹார்ட் ஈமோஜியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nani (@nameisnani)


நட்பு காதலாக மலர்ந்த தருணம்: 

நட்பாக தொடங்கிய அவர்களது உறவு பின்னர் காதலில் முடிந்துள்ளது. இந்த டோலிவுட் ஜோடி முதலில் ஒருவரையொருவர் சந்தித்தது நானி வைசாக்கில் ஆர்.ஜே.யாக தனது வாழ்க்கையை தொடங்கிய போது தான். பின்னர் இருவரும் நண்பர்களாக பழக, நட்பு காதலாக மலர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் இந்த காதல் ஜோடி டேட்டிங் செய்த பின்னர் அக்டோபர் 27ம் தேதி 2012ம் ஆண்டு நெருங்கிய நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதற்கு பின்னரே பெற்றோரின் சம்மதத்துடன் திருமண பந்தத்திற்குள் நுழைந்துள்ளனர். 2017ம் ஆண்டு இவர்களின் அன்பின் சின்னமாக அர்ஜுன் 2017ம் ஆண்டு பிறந்துள்ளான். 10 ஆண்டுகளை கடந்த பின்பும் இன்றும் இந்த காதல் ஜோடி அதே அன்பு பாசத்துடன் சிறந்த வாழ்க்கை துணையாக ஒருவரையொருவர் நேசித்து வருகிறார்கள். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nani (@nameisnani)

 

தசரா திரைப்படத்தின் ரிலீஸ் :

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் முறையாக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா ஒரு பான் இந்திய திரைப்படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தில் நடிகர் நானி ஜோடியாக  தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அதிரடி பொழுதுபோக்கு திரைப்படமான "தசரா" மார்ச் 30ம் தேதி 2023ல்  திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் தூம் தாம் தோஸ்தான் பாடல் வெளியாகி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்து. தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு கிராமத்து பெண்மணியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி, ஜரீனா வஹாப், சாய் குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget