மேலும் அறிய

Naga Chaitanya : விவாகரத்துக்குப் பின் நாகசைதன்யா மகிழ்ச்சியாக இருக்கிறார்.. அதுபோதும் எனக்கு...நாகார்ஜூனா பதில்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.

விவாகரத்துக்குப் பின் நடிகர் நாகசைதன்யா எப்படி இருக்கிறார் என அவரது தந்தையும்,நடிகருமான நாகார்ஜூனா தெரிவித்துள்ளார். 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு, ரசிகர்களுக்கும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இருவரும் தங்களது திரையுலகப் பயணத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

விவாகரத்து தொடர்பாக சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு சாய் (சைதன்யா) மற்றும் நானும் எங்கள் சொந்த பாதைகளைத் தொடர கணவன்-மனைவியாகப் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். 10 ஆண்டுக்கும் மேலான இந்த நட்பைப் பெற்ற நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். அதுவே எங்கள் உறவின் மையமாக இருந்தது. இது எப்போதும் எங்களிடையே ஒரு சிறப்பான பிணைப்பைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்திருந்தார். 

ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமந்தா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஆனால் இப்பிரச்சனைக்கு பாரம்பரியமான குடும்பத்தில் மருமகளாக இருந்த சமந்தா படங்களில் அதிக கவர்ச்சி காட்டுவதும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. விவாகரத்துக்குப் பின் கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இப்பாடல் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nagachaitanya🔵 (@chay_chaitanyafans_)

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நாகசைதன்யாவின் தந்தையும், நடிகருமான நாகார்ஜூனா, சில விஷயங்களை தெரிவித்தார். அதில் நாகசைதன்யா மகிழ்ச்சியாக இருக்கிறார். அது போதும் எனக்கு. நான் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். இதைப் பற்றி நாம் தொடர்ந்து கவலைப்பட முடியாது.  அது முடிந்து விட்டது என கூறியுள்ளார். இதேபோல் சமீபத்தில் பேட்டி கொடுத்த நாகசைதன்யாவும், எங்கள் இருவருக்கும் ஒருவர் மீது  ஒருவருக்கொருவர் அபரிமிதமான மரியாதை உள்ளது.நாங்கள் இருவரும் என்ன முடிவு செய்தோம் என எங்களுக்கு தெரியும். அதையும் தாண்டி இடைவெளியை நிரப்ப முயல்வது சலிப்பாக இருக்கிறது. நான் அப்பிரச்சனைக்குப் பின் 3 படங்களில் நடித்து முடித்து விட்டேன். ஆனால் அது தொடர்கிறது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget