மேலும் அறிய

Naga Chaitanya Dating : ஹைதராபாத்தில் சொகுசு பங்களா.. பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்யும் நாக சைதன்யா?

நாக சைதன்யாவும் பெரிய அளவில் வெளியுலகில் விவாகரத்துக்குப் பின் அதைப் பற்றி பேசாமல் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தில் வருகிறார்.

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா பிரபல நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்வதாக வெளியான தகவல் திரையுலக வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். 3 ஆண்டுகள் மகிழ்ச்சியாக இவர்கள் மண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் இவர்களது விவாகரத்து குறித்து நீண்ட காலமாக செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தது. சமந்தா கவர்ச்சியாக நடிப்பதில் நாக சைதன்யா குடும்பத்தினருக்கு உடன்பாடில்லை என்றும், இதுதொடர்பாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. 

Naga Chaitanya Dating : ஹைதராபாத்தில் சொகுசு பங்களா.. பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்யும் நாக சைதன்யா?

இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாக சைதன்யாவை பிரிவதாக சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் நாக சைதன்யா குறித்து பல இடங்களில் சமந்தா நல்ல விதமான கருத்துகளையே தெரிவித்து வந்தார். மீண்டும் படங்களில் பிசியாக நடிக்க தொடங்கியுள்ள சமந்தா நடிப்பில் சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

அதேசமயம் நாக சைதன்யாவும் பெரிய அளவில் வெளியுலகில் விவாகரத்துக்குப் பின் அதைப் பற்றி பேசாமல் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தில் வருகிறார். இதற்கிடையில் நாகசைதன்யாவுக்கு அடுத்ததாக திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நாக சைதன்யா சொகுசு பங்களா ஒன்றை கட்டியுள்ளார். 

Naga Chaitanya Dating : ஹைதராபாத்தில் சொகுசு பங்களா.. பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்யும் நாக சைதன்யா?

அங்கு பிரபல நடிகை ஷோபிதா துலிபாலாவை அடிக்கடி அவர் அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருவரும் டேட்டிங் செல்கிறார்களா என பலரும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை ஷோபிதா மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் “பொன்னியின் செல்வன்” படத்தில் வானதி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget