மேலும் அறிய

Pisasu Andrea : ஆண்ட்ரியாவின் நிர்வாணக்காட்சி.. பிசாசு 2 படத்தில் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு இதுதானா?

பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அப்படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ளது பிசாசு 2.

பாலா தயாரிப்பில் வெளியான பிசாசு 1 பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் பிசாசு பாகம் 2 பட வேலைகளில் இறங்கினார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்க, அவருடன் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அப்படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

View this post on Instagram
 
A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

இப்படத்தில் தான் நிர்வாணமாக நடித்ததாகவும்  கதைக்கு தேவை என்பதால் ஒரு காட்சியில் அப்படி நடிக்க வேண்டி  இருந்ததாகவும் ஏற்கெனவே பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் ஆண்ட்ரியா. முதலில் தயக்கம் இருந்ததாகவும், பின்னர் கட்டாயப்படுத்தினார்கள், கதைக்கும் தேவை என்பதால் நடித்தேன். அதில் வருத்தமில்லை என்றார். இது குறித்து பேசிய மிஸ்கினும். கதைக்கு தேவை என்பதால் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்தார் என்றார். 

View this post on Instagram
 
A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

இந்நிலையில் வெளிவர இருக்கும் பிசாசு 2 படத்தில் இருந்து ஆண்ட்ரியாவின் நிர்வாணக்காட்சி நீக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மிஷ்கினே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பேய்படம் என்றாலும் சிறுவர்களும், குழந்தைகளும் படத்தை பார்க்க ஆர்வப்படுவார்கள். அவர்களுக்கு ஏற்ற வகையில் நிர்வாணக்காட்சி நீக்கப்படும் என மிஷ்கின் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!

மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு

US Threatens Ukraine: நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!

ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
US Threatens Ukraine: நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
Rahul Slams Modi: அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி

Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”

WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?

Embed widget