மேலும் அறிய

D.Imman : விரைவில் நல்ல செய்தி சொல்லும் இமான்.!? வாழ்த்துகளை அள்ளித்தூவும் ரசிகர்கள்!!

இசையமைப்பாளர் டி.இமான் விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். ரஜினி, அஜித், விஜய் என, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இமானின் இசைக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இமான் கடந்த 2008ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரு குழந்தைகளுக்கு பெற்றோர்களான இந்த தம்பதியினர் கடந்தாண்டு இறுதியில் விவகாரத்து செய்தனர். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் தம்பதியினர் விவகாரத்து அப்போது திரை பிரபலங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

D.Imman : விரைவில் நல்ல செய்தி சொல்லும் இமான்.!? வாழ்த்துகளை அள்ளித்தூவும் ரசிகர்கள்!!

இந்த நிலையில், இமான் விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகி வருவதாகவும், இருவரும் வெளியிடங்களுக்கு ஒன்றாக சென்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இமானின் இரண்டாவது திருமண அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இமான் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம்  மற்றும் மலையாளம் ஆகிய மொழிப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அவரது இசையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற விஸ்வாசம், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய அண்ணாத்த ஆகிய படங்களுக்கு இமான்தான் இசையமைத்திருந்தார்.

D.Imman : விரைவில் நல்ல செய்தி சொல்லும் இமான்.!? வாழ்த்துகளை அள்ளித்தூவும் ரசிகர்கள்!!

இதுமட்டுமின்றி இவரது இசையில் விரைவில் நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாக உள்ளது. மேலும், இவரது இசையில் கேப்டன், யுத்தசத்தம், பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகராகவும் இமான் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார்.  இமானுக்கு இரண்டாவது திருமணம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தகவல் உண்மை என்றால் அவருக்கு வாழ்த்துகள் என ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்

மேலும் படிக்க : Thalapathy 67: விஜயின் 67 ஆவது படத்தை இயக்கப்போவது யார்? .. வெளியானது தகவல்.. ட்ரெண்டிங்கில் பிரபல இயக்குநர்.!

மேலும் படிக்க : Anju kurian Watch Video: கல்யாண வீட்டை கலகலக்க வைத்த அஞ்சு குரியன்! 'ஹே சாமி' ஆட்டத்தால் ஆடிப்போன கூட்டம்!!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget