மேலும் அறிய

Multi-Starrer Clicks : எங்களுக்குள் பொறாமை இல்லை... ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் மல்டி ஸ்டாரர் கிளிக்ஸ்  

ஆன்-ஸ்கிரீனில் இருப்பதை காட்டிலும் ஆஃப்-ஸ்கிரீனில் மல்டி ஸ்டாரர்கள் ஒன்றாக எடுக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பெரிதும் விரும்புவர்.

தென்னிந்திய சினிமாவில் மல்டி ஸ்டாரர் கிளிக்ஸ் என்றுமே இணையத்தில் வைரலாகும். அதுவும்  அவர்கள் ஒரே ஃப்ரேமில் இருந்தால் சொல்லவே தேவை இல்லை. ரஜினிகாந்த் முதல் கமல்ஹாசன் வரை அல்லது இன்றைய ஹார்ட் த்ரோப் யஷ் முதல் பிரபாஸ் வரை அனைவரின் புகைப்படங்களும் புயலை போல நிமிடங்களில் பகிரப்படும். 

Multi-Starrer Clicks : எங்களுக்குள் பொறாமை இல்லை... ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் மல்டி ஸ்டாரர் கிளிக்ஸ்  

தென்னிந்திய நடிகர்களுக்கு அறிமுகமே தேவையில்லை எனும் அளவிற்கு பிரபலமானவர்கள். ஆன்-ஸ்கிரீனில் இருப்பதை காட்டிலும் ஆஃப்-ஸ்கிரீனில் இந்த மல்டி ஸ்டாரர்கள் ஒன்றாக எடுக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பெரிதும் விரும்புவர். சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா மற்றும் யஷ் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சலார் படத்தின் வெளியீட்டு விழாவில் நடிகர் யஷ் மற்றும் சாலார் நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் காட்டுத்தீ போல பரவியது. 

Multi-Starrer Clicks : எங்களுக்குள் பொறாமை இல்லை... ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் மல்டி ஸ்டாரர் கிளிக்ஸ்  

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் :

நமது தமிழ் சினிமா ரசிகர்களின் மிகவும் ஃபேவரட் ஜோடிகளான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவரையும் ஒரே ஃப்ரேமில் காண்பது ரசிகர்களின் கண்களுக்கு என்றுமே ஒரு பெரிய விருந்தாகவே இருக்கும். இவர்கள் இருவரும் சுமார் 40 ஆண்டுகால நண்பர்கள். எந்த ஒரு பொறாமையும் இல்லாத இந்த நண்பர்கள் 1975ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் தொடங்கி   இதுவரையில் 16 படங்களில் நடித்துள்ளனர். இப்படம் இருவரின் திரை வாழ்விலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram
 
A post shared by Varun Tej Konidela (@varunkonidela7)

டோலிவுட் ஸ்டார்ஸ் எடுத்துக்கொண்ட கிளிக் :

டோலிவுட் ஸ்டார்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் ஒரே ஃப்ரேமில் பார்ப்பது கண்களுக்கு எத்தனை குளிர்ச்சி அளிக்கும் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அப்படி ஒரு தருணம் தான் 2019ம் ஆண்டு பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் மகன் திருமண விழாவில் எடுத்துக்கொண்ட கேண்டிட் புகைப்படம். ராம் சரண், பிரபாஸ், ராணா டகுபடி, ஜூனியர் என்.டி.ஆர் என அனைவரும் ஒரே ஃப்ரேமில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒரு ஸ்வீட் மெமரி.  

தலைப்பு செய்திகள்

Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget