மேலும் அறிய

அதெல்லாம் அந்த காலம்..கடமைக்காக பேசாதீங்க..வெற்றிமாறன் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி

நீட் தேர்வை எதிர்த்து போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் கருத்திற்கு இயக்குநர் மோகன் ஜி எதிர்வினை ஆற்றியுள்ளார்

நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்த கருத்துகள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயக்குநர் மோகன் ஜி அவருக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக, நீட் தேர்வு மற்றும் மதிப்பெண் முறை குறித்து வெற்றிமாறன் பேசிய கருத்துகளை சுட்டிக்காட்டி தனது எதிர்வினையை எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜூலை 23-ஆம் தேதி சென்னை நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய வெற்றிமாறன், "மாணவர்கள் போராட்டத்திற்கு வந்துவிட்டார்கள் என்றால் அது அரசின் தோல்வி. நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வியையும், மருத்துவ அறிவையும் நம்மிடமிருந்து பறிக்க முயற்சிக்கிறார்கள். என் நண்பரின் மகன் அதிக மதிப்பெண் எடுத்திருந்தும் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் பெற முடியாததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. நீட் தேர்வை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

மோகன் ஜி விமர்சனம் 

இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்ட நிலையில், இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பதிவில், "வெற்றிமாறன் அண்ணே... 1200 மதிப்பெண் எல்லாம் 2018-லேயே மாற்றி 600 மார்க் கொண்டு வந்தாச்சு. கடமைக்கு ஏன் இந்த மேடைக்கு போறீங்க? ரெண்டு பொருள உருவி, மேல ஒன்னு போட்டா சரியா போதும்னு பேசுறது தான் நமக்கு சரியா? நீட் எல்லாம் வேணாம்னா, படிக்கிற பசங்க அதுவா பிழைச்சிக்கும்" என்று .

மேலும், நீட் குறித்து பேசுபவர்கள் முதலில் அதன் அடிப்படை விவரங்களை சரியாக அறிந்திருக்க வேண்டும் என்பதையும், வெறும் மேடைப் பேச்சுக்காக தவறான தகவல்களை கூறக்கூடாது என்பதையும் மோகன் ஜி தனது பதிவின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget