மேலும் அறிய

Meghana Raj | கணவரின் பிறந்தநாளில் ஹேப்பி நியூஸ் கொடுத்த மேக்னா! ரசிகர்கள் குஷி!

நடிகை மேக்னா ராஜ் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய கணவரான சிரஞ்சீவியின் பிறந்தநாளன்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத த்ரில்லர் படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.  பனகா பரானா தயாரிப்பில் இந்தப்படம் உருவாகவுள்ளது. 

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மேக்னா, '' இதைவிட சிறந்தநாள் எதுவுமில்லை. இன்று உன் பிறந்தநாள். இது உன் கனவு. இது உனக்காக. ஒரு வீட்டுக்குள் இருப்பதாகவே உணர்கிறேன். கேமரா ரோலின் ஆக்‌ஷன் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள தயாரிப்பாளர்,  ''அன்பான சிரு, உன் பிறந்தநாளுக்கு நம்முடைய கனவை நான் ஒரு கிப்ட் கொடுக்கிறேன். இந்த கொண்டாட்டத்துக்கு எப்போதும் நீ ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்

Meghana Raj | கணவரின் பிறந்தநாளில் ஹேப்பி நியூஸ் கொடுத்த மேக்னா! ரசிகர்கள் குஷி!

கடந்த 2018-ம் ஆண்டு மேக்னா ராஜ், நடிகர் அர்ஜுனின் உறவினரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னா ராஜும் இணைந்து நடித்த சில படங்கள் வெற்றிகரமாக ஓடின. மேக்னா ராஜ் கர்ப்பமான நிலையில், கடந்த ஜூன் மாதம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவர் மறைந்தபோது, மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இளம் நடிகரின் இந்த திடீர் மரணம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இதனால் மனமுடைந்து இருந்த மகளுக்கு தந்தை சுந்தர்ராஜ் கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட்டவுட்டுடன் வளைகாப்பு நடத்தியது பலரையும் உருக வைத்தது. அவர் மறைவை அடுத்து மேக்னா ராஜ் வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், ‘நம் காதலின் அடையாளமாக விலைமதிக்க முடியாத பரிசை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். அது நம் குழந்தை’ என்று கூறியிருந்தார். இவருக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை செல்லமாக சிண்ட்டு என அழைத்து வந்தனர்.

View this post on Instagram
 
A post shared by Meghana Raj Sarja (@megsraj)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 CSK vs DC: சென்னை ஹாட்ரிக் தோல்வி! போராடாமலே தோற்ற சிஎஸ்கே! 15 வருடங்களுக்கு பிறகு டெல்லி மாஸ்!
IPL 2025 CSK vs DC: சென்னை ஹாட்ரிக் தோல்வி! போராடாமலே தோற்ற சிஎஸ்கே! 15 வருடங்களுக்கு பிறகு டெல்லி மாஸ்!
India Srilanka MOU: இந்தியா-இலங்கை ராணுவ உறவில் புதிய அத்தியாயம்.. கையெழுத்தான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
இந்தியா-இலங்கை ராணுவ உறவில் புதிய அத்தியாயம்.. கையெழுத்தான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
CSK vs DC LIVE: 15 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி வெற்றி.. சென்னை கோட்டை மீண்டும் தகர்ந்தது
CSK vs DC LIVE: 15 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி வெற்றி.. சென்னை கோட்டை மீண்டும் தகர்ந்தது
PM Modi: ”தமிழக மீனவர்களை உடனே விடுதலை பண்ணுங்க..” இலங்கையில் குரல் கொடுத்த பிரதமர் மோடி!
PM Modi: ”தமிழக மீனவர்களை உடனே விடுதலை பண்ணுங்க..” இலங்கையில் குரல் கொடுத்த பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK protest: ”நீயெல்லாம் பொதுச்செயலாளரா?” புஸ்ஸியை பொளக்கும் பாஜக! என்னன்னு தெரியாம போராட்டமாStudent Egg Issue On School : முட்டை கேட்ட மாணவன் துடைப்பத்தால் அடித்த ஆயா! வெளியான பகீர் காட்சிகள்Tharshan: 'பார்க்கிங்' பட பாணியில் நீதிபதி மகனுடன் அடிதடி?சிக்கலில் BIGG BOSS தர்ஷன்Dhoni Retirement | இன்று தோனியின் இறுதி போட்டி?IPL-க்கு GOOD BYE  CSK போட்ட பதிவு..! | DC Vs CSK IPL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 CSK vs DC: சென்னை ஹாட்ரிக் தோல்வி! போராடாமலே தோற்ற சிஎஸ்கே! 15 வருடங்களுக்கு பிறகு டெல்லி மாஸ்!
IPL 2025 CSK vs DC: சென்னை ஹாட்ரிக் தோல்வி! போராடாமலே தோற்ற சிஎஸ்கே! 15 வருடங்களுக்கு பிறகு டெல்லி மாஸ்!
India Srilanka MOU: இந்தியா-இலங்கை ராணுவ உறவில் புதிய அத்தியாயம்.. கையெழுத்தான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
இந்தியா-இலங்கை ராணுவ உறவில் புதிய அத்தியாயம்.. கையெழுத்தான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
CSK vs DC LIVE: 15 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி வெற்றி.. சென்னை கோட்டை மீண்டும் தகர்ந்தது
CSK vs DC LIVE: 15 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி வெற்றி.. சென்னை கோட்டை மீண்டும் தகர்ந்தது
PM Modi: ”தமிழக மீனவர்களை உடனே விடுதலை பண்ணுங்க..” இலங்கையில் குரல் கொடுத்த பிரதமர் மோடி!
PM Modi: ”தமிழக மீனவர்களை உடனே விடுதலை பண்ணுங்க..” இலங்கையில் குரல் கொடுத்த பிரதமர் மோடி!
தொடர்ந்து 3 நாட்களாக கொட்டி தீர்க்கும் கோடை மழையால் தேனி மக்கள் மகிழ்ச்சி...!
தொடர்ந்து 3 நாட்களாக கொட்டி தீர்க்கும் கோடை மழையால் தேனி மக்கள் மகிழ்ச்சி...!
IPL 2025 CSK vs DC: முதல் வெற்றியைப் பெறுமா சென்னை? இமாலய இலக்கை நிர்ணயிக்குமா டெல்லி?
IPL 2025 CSK vs DC: முதல் வெற்றியைப் பெறுமா சென்னை? இமாலய இலக்கை நிர்ணயிக்குமா டெல்லி?
Sabarimala Temple: ஏப்ரல் 14ல் சித்திரை விஷூ தரிசனம்.. சபரிமலையில் ஏற்பாடுகள் தீவிரம்
ஏப்ரல் 14ல் சித்திரை விஷூ தரிசனம்.. சபரிமலையில் ஏற்பாடுகள் தீவிரம்
NEET: அரசு பள்ளியில் இலவச நீட் பயிற்சி; அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
NEET: அரசு பள்ளியில் இலவச நீட் பயிற்சி; அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
Embed widget