மேலும் அறிய

‛காந்தி... நேரு ஜெயிலுக்கு போகும் போது நான் போனா என்ன‛ மீரா மிதுன் வெளியிட்ட ‛கிச்சுகிச்சு’ வீடியோ!

எனக்கு ஏன் பிரச்னை வருதுன்னா... எல்லா ஆண்களும் என் மீது ஆசைப்படுவதால் தான். யாரும் இதுவரை தமிழ் பெண் இமாலய வெற்றி பெற்று, எழுச்சி பெற்று பார்க்கல. நான் வெற்றி பெற்றவள் -மீரா மிதுன்.

குறிப்பிட்ட ஒரு பிரிவினரை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட பிக்பாக் முன்னாள் போட்டியாளரும் துணை நடிகையுமான மீரா மிதுன் மீது விசிக உள்ளிட்ட பல்வேற தலித் அமைப்புகள் சார்பில் ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் புகார்கள் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று ஆஜராக சம்மனும் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு புதிய வீடியோ ஒன்றை மீரா மிதுன் வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திரே மோடிக்கும் ஆங்கிலத்திலும், முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழிலும் கோரிக்கை வைப்பதாக நினைத்து கட்டளை போடும் விதமாக பேசியுள்ளார். இதோ அதன் விபரம்: 

 

பிரதமருக்கு பேசிய ஆங்கில பேச்சில் உள்ளவை

ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்கிறது. தமிழ்நாட்டு பெண்கள் நிறைய பிரச்னைகளை சந்திக்கின்றனர். தவறான தகவல்கள் மூலம் எனது பெயரை கெடுக்கும் வேலைகள் கடந்த 5 ஆண்டுகளாக நடக்கிறது. தமிழ் சினிமா விபச்சார கூடாரமாக உள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து டார்க்கெட் செய்யப்படுகிறேன். தமிழ் பெண்ணாக நான் நிறைய சவால்களை சந்தித்து வருகிறேன். நான் சினிமாத்துறையால் நிறைய பிரச்னைகளை சந்திக்கிறேன். இங்கு தமிழ் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் எளிதாக அரங்கேற்றப்படுகிறது. நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முதல்வர் ஸ்டாலினுக்காக பேசிய தமிழ் வீடியோ!

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே... நான் நிறைய புகார் கொடுத்திருக்கேன். என்னை பற்றி கடந்த 5 ஆண்டுகளில் தவறாக பேசுகிறார்கள். சைபர் கிரைம் அதை கண்டுகொள்ளவில்லை. இப்போது என்னை கைது செய்ய பிரசாரம் செய்கிறார்கள். இதை உடனே நிறுத்துங்க. என்னோட வீடியோவில் நான் தெளிவா பேசியிருக்கேன். எனக்கு சொந்தரவு செய்தவர்களை தான் நான் பேசுனேன். ஆனால் அது தவறாக வெளியே போகிறது. அந்த சாதியை சேர்ந்த  எல்லோருக்கும் நான் வாய்ப்பளிச்சிருக்கேன். அதே வீடியோவில் தொந்தரவு செய்வோர் குறித்தும் கூறியிருக்கிறேன். இதற்கு நாடே போர்களமா வெடிச்சு... மீரா மீதுனை அரெஸ்ட் பண்ணனும்னு சொல்றாங்க. ஓகே அரெஸ்ட் பண்ணுங்க. காந்தி, நேரு ஜெயில்க்கு போகலையா. 5 வருசமா இதை தான் ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க. எனக்கு அப்படி ஒரு நிலை வராது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே வெற்றி பெற்ற ஒரு தமிழ் பெண் என்பதால் எனக்கு தொந்தரவு தருகிறார்கள். நான் ஒரு தமிழ் ஜாதி(?) பெண். நான் முன்னுக்கு வர கூடாது என நான் முன்னேறினாலும் எனக்கு எதிரான தடை தருகிறார்கள். அதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்கனும். அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர் உட்கார்ந்து எனக்கு எதிரா கொச்சை கொச்சையா பேசுறாங்க. நரேந்திர மோடியோட எல்லைக்குள்ள இருந்தால் இப்படி பேச முடியாது. ஒரு பெண்ணை ஆண்கள் இவ்வளவு இழிவா பேசுறதே பெரிய வன்கெடுமை. முதல்வர் அவர்களே என் குடும்ப பாதுகாப்பு, எனது பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுங்க. இந்த மாதிரி என்னை பேசுவதே பெரிய கர்மா. தமிழ்நாடு என்னோட மண்... இந்த மண்ணை விட்டு நான் போகமாட்டேன். தமிழ் பெண் வளர்ச்சிக்கு எந்த தடை வந்தாலும் நான் ஜெயிச்சுட்டு தான் இருக்கேன் என்பதை மக்கள் பார்த்துட்டு தான் இருக்காங்க. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேலயே அவ்வளவு கேஸ், அவ்வளவு வன்கொடுமை பண்ணாங்க. மக்களே ஒரு தமிழ் பெண் வளர்ச்சியடைவது தமிழ்நாட்டில் யாருக்கும் பிடிக்காது. வேற்று மாநில பெண்கள் மட்டுமே இங்கே வளர்ச்சியடைய முடியும்.

இங்குள்ள ஆண்களின் ஆசைக்கு இணங்குவதால் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். எனக்கு ஏன் பிரச்னை வருதுன்னா... எல்லா ஆண்களும் என் மீது ஆசைப்படுவதால் தான். யாரும் இதுவரை தமிழ் பெண் இமாலய வெற்றி பெற்று, எழுச்சி பெற்று பார்க்கல. ஏன் இதெல்லாம் நடக்குதுனா... அவள் வெற்றியாளர். அவள் மீதான பொறாமை காரணமாக அவளை தடுக்கிறார்கள். ஒரு தமிழ் பெண் வளர்ச்சி அடைவதை யாராலும்... எவனாலும்... தடுக்க முடியாது. ஒரு பெண்ணை இழிவாக பேசியதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை கைது செய்வது என்பது நடக்காத ஒன்று. கடந்த 5 ஆண்டுகளா இதை நான் பார்த்துட்டு இருக்கேன்.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget