மேலும் அறிய

Mark Antony Twitter Review: மாஸ் காட்டியதா ‘மார்க் ஆண்டனி’ படம்? .. ரசிகர்கள் சொல்வது இதுதான்.. ட்விட்டர் விமர்சனம் இதோ..!

நடிகர் விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.  நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில் வர்மா, நடிகை ரித்து வர்மா ஆகியோர் நடித்துள்ள இப்படம் இன்று (செப்டம்பர் 15) உலகமெங்கும் வெளியானது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர்  சில வாரங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று யூட்யூப் தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.  இப்படியான எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த படம் இன்று வெளியானது. போன் மூலம் டைம் டிராவல் செய்யும் களத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள மார்க் ஆண்டனி படம் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சியாக திரையிடப்பட்டது. 

முதல் காட்சி பார்க்க பல தரப்பட்ட ரசிகர்களும் குவிந்ததால் தியேட்டர் வளாகங்கள் களைக்கட்டியது. மேலும் சனி, ஞாயிறு, விநாயகர் சதுர்த்தி என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் படத்தின் வசூல் எகிறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த படம் 80களின் காலக்கட்டத்தில் நடப்பதால் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா தொடர்பான காட்சிகளும் இட பெற்றுள்ளது. இதில் சில்க் ஸ்மிதாவை போல தோற்றம் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா நடித்துள்ளார்.இதற்காகவே இப்படத்தை காண தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதனிடையே முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ள விமர்சனம் பற்றி இங்கு நாம் காணலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

Embed widget