மேலும் அறிய

PS2 Press meet : ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? 1000 இலக்கு நிறைவேறுமா? ஸ்வாரஸ்யமான கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம் 

ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்ற கேள்விக்கு ஸ்வாரஸ்யமாக பதிலளித்த இயக்குனர் மணிரத்னம்

அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் உருவாக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகின.அதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது. அதன் வெற்றியை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது.

PS2 Press meet : ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? 1000 இலக்கு நிறைவேறுமா? ஸ்வாரஸ்யமான கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம் 

PS2 பிரஸ் மீட் :

பொன்னியின் செல்வன் 2 படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளததால் மிகவும் மும்மரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு  வருகிறார்கள். அந்த வகையில் படக்குழுவுடன் பிரஸ் மீட் ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த பிரஸ் மீட்டில் நடிகர் ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி, சோபிதா, விக்ரம், ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் இயக்குனர் மணிரத்னம் கலந்து கொண்டனர். பத்திரிகையாளர்கள் பொன்னியின் செல்வன் படக்குழுவினரிடம் ஏராளமான கேள்விகளை கேட்டனர். PS2 குறித்தும் அப்படத்தின் ட்விஸ்ட் குறித்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. 

1000 கோடி இலக்கு :

இந்த பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட இயக்குனர் மணிரத்னத்திடம் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. முதல் பாகம் 500 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது, மேலும் இரண்டாம் பாகம் 1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என பரவலாக பேசப்படுகிறது. 1000 கோடி இலக்கு என்பது குறித்து உங்களின் கருந்து என்ன என இயக்குனர் மணிரத்னத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் "நாம் இருவருக்கும் தேவையில்லாத கணக்கு இது. எனக்கு படம் எடுக்க வேண்டும் என ஆசை. நீங்கள் படம் பார்த்து நன்றாக இருக்கு என கூறினால் அது போதும். அது தான் எனக்கு முக்கியம் . அதை தாண்டி இந்த படம் என்ன வசூல் செய்தாலும் அது போதும்" என பதிலளித்தார். 

PS2 Press meet : ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? 1000 இலக்கு நிறைவேறுமா? ஸ்வாரஸ்யமான கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம் 

ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் ?

ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரம் கொல்லபடுகிறது. ஆனால் அவரை யார் கொலை செய்கிறார்கள் என்பது பொன்னியின் செல்வன் நாவலில் வெளிப்படையாக சொல்லப்படவில்லை. அதை பொன்னியின் செல்வன் 2 பாகத்தில் எதிர்பார்க்கலாமா? என மணிரத்னத்திடம் கேட்டதற்கு அவர் விக்ரமை பார்த்து இதற்கு நீங்கள் ஏதாவது க்ளூ கொடுக்க விரும்புகிறீர்களா என கேட்டார். அதற்கு விக்ரம் பதிலளிக்கையில் நீங்கள் படம் பாருங்கள். இது போன்ற ஸ்வாரஸ்யமான விஷயங்கள் தான் கதையின் அழகு. அதனால் படத்தில் என்ன நடக்க போகிறது, எப்படி முடிய போகிறது என்பதை புத்தகத்தை படித்தாலும் உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது அல்லவா? அதனால் இந்த கேள்விகளுக்கு விடையை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.  

முடிச்சுகள் அவிழும் நேரம் :

இப்படி பல ஸ்வாரஸ்யமான கேள்விகளுக்கு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பதிலளித்துள்ளனர். சென்னை மட்டுமின்றி மும்பை, கொச்சின், திருச்சி, கோவை, பெங்களூரு, ஹைதராபாத் என பல ஊர்களுக்கும் சோழர்கள் படத்தின் புரொமோஷனுக்காக செல்ல உள்ளனர். பல கேள்விகளுக்கும் ஏப்ரல் 28ம் தேதி விடை கிடைக்கும் என்பதால் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் மிகவும் ஸ்வாரஸ்யமான பல முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget