மேலும் அறிய

சக்கைப் போடு போடும் குடும்பஸ்தன்...4 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்த்தன் திரைப்படம் 4 நாட்களில் 8.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

குடும்பஸ்த்தன்

அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர்  காளிசாமி இயக்கத்தில் சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எஸ்.வினோத்குமார் தயாரிப்பில், நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்திருக்கும்  படம் குடும்பஸ்தன்.  சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், "ஜெய ஜெய ஜெய ஹே" புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்ட பல நடிகர்கள்  நடித்திருக்கின்றனர். வைசாக் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்த மணிகண்டன்

ஜெய் பீம் படத்தில் ராஜாகண்ணுவாக நடித்து ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் மணிகண்டன். தொடர்ந்து இவர் நடித்த குட் நைட் , லவ்வர் ஆகிய படங்களும் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றன. குடும்ப ரசிகர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும் விதமான எளிமையான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் மணிகண்டன். இந்த படன்களில் தன்னுடைய நடிப்பையும் மிக சிறப்பாக வெளிப்படுத்துகிறார். மணிகண்டன் படம் என்றாலே நம்பி பார்க்கலாம் என்கிற நம்பகத்தன்மை மக்களிடம் உருவாகியுள்ளது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள குடும்பஸ்த்தன் திரைப்படமும் குடும்பங்களை கவர்ந்துள்ளது. 

ஒரு சாதாரண மிடில் கிளால் மேன் ஒரு மாதத்தை ஓட்டுவதற்கு எதிர்கொள்ளும் சவால்களையே படமாக்கியுள்ளார்கள். சின்ன சின்ன உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து நகைச்சுவை மற்றும் எமோஷன் கலந்து உருவாகியுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

குடும்பஸ்த்தன் பட வசூல்

குடும்பஸ்த்தன் திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. முதல் 4 நாட்களில் இப்படம் ரூ 8.75 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுமுறை மட்டுமில்லாமல் வேலை நாட்களிலும் படத்திற்கு நல்ல கூட்டம் இருந்து வருவதால் படத்தின் வசூல் கனிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
Embed widget