தெலுங்கு, ஹிந்தி, தமிழ் சினிமாவில் நடிக்கும் வளர்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே.
இவர் 2010 மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.
தன் சினிமா பயணத்தை முகமூடி(2012) திரைப்படத்தின் மூலம் தொடங்கினார்.
அதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் அமைத்து ரசிகர்களை வென்றார்.
இவர் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் அணிந்திருக்கும் கிளாமரஸ் உடை ரசிகர்களை கவர்ந்தது.
அந்த உடையில் பூஜா ஹெக்டே அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
புகைப்படங்களை போஸ்ட் செய்த சில மணி நேரங்களிலேயே 6 லட்சத்திற்கும் மேலான லைக்ஸ் பெற்றிருக்கிறார்.