மேலும் அறிய

Watch Video : சண்டக்கோழி கோழி இவ... ரெக்வஸ்ட் செய்த ரசிகர்களுக்கு கொஞ்சும் குரலால் ட்ரீட் கொடுத்த மதுஸ்ரீ 

Madhushree : கொஞ்சும் குரலால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த மதுஸ்ரீ தனது ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லைக்ஸ்களை குவித்து வருகிறார். 

தமிழ் மக்களின் வாழ்வியலோடு ஒன்றாக கலந்தது சினிமா பாடல்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமா பாடல்கள் ரசிகர்களால்  கொண்டாடப்பட்டு வருகிறது. பாடல்களை மாத்திரம் அல்ல பாடகர்களையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அப்படி தன்னுடைய  மயக்கும் குரலால் கேட்போரை கரைய வைக்கக்கூடிய பாடகிகளில் ஒருவர் பின்னணி பாடகி மதுஸ்ரீ. 

அறிமுக பாடல் :

பெங்காலியை சேர்ந்த மது ஸ்ரீ தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். 2003ல் இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் வெளியான "ஆஹா எத்தனை அழகு" படத்தில் நிலவே நிலவே... என்ற பாடலில் உதித் நாராயணனோடு இணைந்து பாடியது தான் தமிழ் சினிமாவில் மது ஸ்ரீ அறிமுகமான முதல் பாடல். 

Watch Video : சண்டக்கோழி கோழி இவ... ரெக்வஸ்ட் செய்த ரசிகர்களுக்கு கொஞ்சும் குரலால் ட்ரீட் கொடுத்த மதுஸ்ரீ 

ஏராளமான ஹிட்ஸ் :

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 'ஆயுத எழுத்து' படத்தில் இடம் பெற்ற 'சண்டக்கோழி கோழி...' பாடல் தான் மது ஸ்ரீ குரலில் சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற முதல் பாடல். அதை தொடர்ந்து மயிலிறகே, டிங் டாங் கோயில் மணி, வாஜி வாஜி வாஜி, மருதாணி, கண்ணன் வரும் வேளை, ரகசிய கனவுகள், உன் பெயரே தெரியாது என ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.  அவரின் கொஞ்சும் தமிழ் உச்சரிப்புக்கே  ஏராளமான ரசிகர்களை பெற்றவர். 

ட்ரெண்டிங் மல்லிப்பூ :

அந்த வரிசையில் சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம் பெற்ற பிளாக் பஸ்டர்  ஹிட் பாடலான 'மல்லிப்பூ வைச்சு வைச்சு வாடுதே...' பாடலுக்கு சொந்தக்காரி. இப்பாடலுக்கு ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இப்படலுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் ட்ரெண்டிங் செய்தார்கள். 

2கே கிட்ஸ் ரெக்வஸ்ட் :

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மது ஸ்ரீயிடம் ரசிகர்கள் தமிழ் பாடல்கள் பாட சொல்லி ரெக்வஸ்ட் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக 2கே கிட்ஸ் மது ஸ்ரீயின் மருதாணி, சண்டக்கோழி, மயிலிறகே போன்ற ஓல்ட் ஹிட்ஸ் பாடல்களை பாட சொல்லி ரெக்வஸ்ட் செய்துள்ளார்கள். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madhushree Bhattacharya 🎶 (@madhushreemusic)

ரசிகர்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்யும் வகையில் ஆயுத எழுத்து திரைப்படத்தில் இடம்பெற்ற அவரின் முதல் சூப்பர் ஹிட் பாடலான 'சண்டக்கோழி' பாடலை பாடி அனைவரும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். அவரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது.  

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
Embed widget