மேலும் அறிய

ஏகே 62வா, பொன்னியின் செல்வன் 2வா, இல்ல இந்தியன் 2வா... நாளை வெளியாகும் பெரும் அப்டேட்... லைகா அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா தயாரிப்பில், இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, லால் சலாம், ஏகே 62 ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

நாளை பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக லைகா அறிவித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா தயாரிப்பில், இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, லால் சலாம், ஏகே 62 ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2 இரண்டுமே பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் படங்கள்.

எந்தப் படமா இருக்கும்?

சென்ற ஆண்டு கோலிவுட்டில் மாபெரும் வெற்றியடைந்து 450 கோடிகளுக்கும் மேல் வசூலித்து  பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரும் வெற்றியடைந்த நிலையில், இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2 படம் பெரும் எதிர்பார்ப்புகளை எகிறவைத்துள்ளது. 

ஏற்கெனவே பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டு சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 28 வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், முன்னதாக ஏப்ரல் 5ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.

இந்தியன் 2 Vs பொன்னியின் செல்வன் 2

இந்நிலையில், லைகா ஒருவேளை பொன்னியின் செல்வன் குறித்த ஏதாவது பெரிய அப்டேட்டை வெளியிடலாம் என ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு புறம் இந்தியன் 2 படம் குறித்து இன்னும் எந்த ஒரு பெரிய அறிவிப்புகளும் வெளியாகாத நிலையில் ஒருவேளை இது இந்தியன் 2 படம் குறித்த சுவாரஸ்யமான அப்டேட்டாக இருக்குமோ என்றும் கமல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒருவேளை ஏகே 62வா?

ஏகே 62வா, பொன்னியின் செல்வன் 2வா, இல்ல இந்தியன் 2வா... நாளை வெளியாகும் பெரும் அப்டேட்... லைகா அறிவிப்பு!

மேலும், அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை தயாரிப்பதாக முன்னதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் இடையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்திலிருந்து  நீக்கப்பட்ட நிலையில், ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறார் என்றும், இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாகவும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் தன் ட்விட்டர் பயோவிலிருந்து ஏகே 62வையும் கவர் புகைப்படத்திலிருந்து நடிகர் அஜித்தையும் நீக்கிய நிலையில், இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலேயே உறுதியானது.  எனினும் இன்று வரை அஜித் - லைகா தவிர்த்து ஏகே 62 படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாமல் இணைய பேச்சுகளாக தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் லைகா பெரும் அறிவிப்பு என்றெல்லாம் பூடகமாக அறிவித்துள்ள நிலையில், நாளை நிச்சயம் ஏகே 62 படம் பற்றிய அறிவிப்பு தான் வெளியாக உள்ளது என அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். நாளை  (மார்ச்.02) காலை 10.30 மணிக்கு லைகா பெரும் அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தான் மறைந்தாலும் தன் கலையால் இன்றளவும் வாழ்ந்து கொண்டு இருக்கும் முதல் சூப்பர் ஸ்டாருக்கு 114ம் பிறந்த நாள் இன்று

தலைப்பு செய்திகள்

Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget