மேலும் அறிய

Anurag Kashyap : ’உங்களுக்கு எப்போ பீரியட்ஸ்’ என கேட்ட அனுராக் காஷ்யப்... ஷாக் கொடுத்த லஸ்ட் ஸ்டோரிஸ் 2 நடிகை

'சேக்ரட் கேம்ஸ் 2' படத்தில் அனுராக் காஷ்யப்புடன் நெருக்கமான காட்சியில் நடித்தது குறித்து விவரித்தார் லஸ்ட் ஸ்டோரிஸ் நடிகை அம்ருதா சுபாஷ்.

சமீபத்தில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' மற்றும் கொன்கோனா சென் ஷர்மாவின் "தி மிரர்" படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அம்ருதா சுபாஷ். தற்போது இவர் 'சேக்ரட் கேம்ஸ் 2' இடத்தில் பிரபலமான பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப்புடன் இணைந்து நடிக்கிறார். அனுராக் காஷ்யப்பின் 'சேக்ரட் கேம்ஸ் 2' சிறந்த இணைய நிகழ்ச்சிகளில் ஒன்றாக பாராட்டப்பட்டு வருகிறது. சினிமாவின் மாவீரன் என கருதப்படும் அனுராக் காஷ்யப் தனது நடிகர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வருவதில் திறமையானவர். அந்த வகையில் அனுராக் காஷ்யப்புடன் தனது செக்ஸ் காட்சியில் நடித்தது குறித்த தனது அனுபவத்தை சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் விவரித்தார் அம்ருதா சுபாஷ். 

Anurag Kashyap : ’உங்களுக்கு எப்போ பீரியட்ஸ்’ என கேட்ட அனுராக் காஷ்யப்... ஷாக் கொடுத்த லஸ்ட் ஸ்டோரிஸ் 2 நடிகை
'சேக்ரட் கேம்ஸ் 2' படத்தில் நெருக்கமான காட்சியில் அனுராக் காஷ்யப்புடன் நடிப்பதற்கு முன்னர், அவர் தனது குழு மூலம்  என்னுடைய பீரியட் டேட்களை பற்றி கேட்டறிந்தார். மேலும் அந்த தேதிகளில் உங்களால் நெருக்கமான காட்சிகளில் நடிக்க முடியுமா என்பதையும் கேட்டறிந்து கொண்டார். அது போன்ற காட்சியை படமாக்குவதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதால் இந்த தேதி குறித்து அவர் கேட்டுள்ளார். 

ஒரு பெண்ணாக அல்லது ஆணாக இருப்பது என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது என்றாலும் அவர் நன்கு புரிந்து கொண்டு அக்கறையுடன் தான் தனது குழு மூலம் இந்த கேட்டறிந்து பாலியல் காட்சிகளை திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் உளவுத்துறை உளவாளியாக நவாசுதீன் சித்திக் நடித்த கணேஷ் கைடோண்டேவை மாற்றிய ரா ஏஜெண்டாக நடித்திருந்தார் அம்ருதா சுபாஷ். மேலும் அவர் நடிப்பில் 'தி மிரர்' படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாராட்டுகளை பெற்றார். 

மேலும் அம்ருதா கூறுகையில் "தி மிரர் படத்தில் நடித்தது பாராட்டப்பட்டாலும் கதையில் நடித்த போது தனது கதாபாத்திரத்தை புரிந்து கொள்ள முடியாமல் போனது. சில நேரங்களில் முழுமையாக புரியாமல் போவதும் ஒரு வகையில் நல்லது தான் என குறிப்பிட்டுள்ளார்.  

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான மற்றும் பல வெற்றி படங்களை கொடுத்தவர் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப். இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர். நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா முரளி நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்திலும் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.    

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget