மேலும் அறிய

Lokesh Kanagaraj: “என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியல.. லவ் யூ” நெகிழ்ச்சியில் லோகேஷ் போட்ட ஒற்றை ட்விட்.. !

விக்ரம் படம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் அந்தப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார்.

விக்ரம் படம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் அந்தப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நான் எப்போதும் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. விக்ரமுக்கும் எனக்கும் நீங்கள் கொடுத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்திருக்கிறது. நீங்கள் தந்த அன்பிற்கு கைமாறாக நான் என்ன திருப்பித்தரபோகிறேன் என்று தெரியவில்லை. இதை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்த கமல்ஹாசன் சாருக்கும், என்னுடைய மக்களுக்கும் என்றும் நான் நன்றியுடையவனாக இருப்பேன். நான் நெகிழ்ந்து விட்டேன். லவ் யூ ஆல்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இந்தக்கடனை நீங்கள் திருப்பி தருவதற்கான ஒரே வழி நீங்கள் மனநிறைவு அடையாமல் இருப்பதுதான். நீங்கள் உண்மையாக உழையுங்கள். அவர்கள் அதற்கான அன்பையும் மரியாதையையும் அவர்கள் தருவார்கள். என்னுடைய ஆற்றல் அவர்களிடம் இருந்துதான் கிடைக்கிறது. எல்லா சக்தியையும் உங்களுக்கும் கிடைக்கட்டும். ராஜ்கமல் நிறுவனம் உங்களுக்கு உறுதுணையாக இருந்ததில் பெருமை கொள்கிறது. இதை நாங்கள் செய்தது போலவே உணர்கிறோம். கலக்குங்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த  ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி வெளியானது. மக்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget