மேலும் அறிய

பார்த்திபன் மட்டுமில்ல..தமிழ் சினிமாவின் இந்த பிரபலங்கள் தெலுங்குவை தாய்மொழியாக கொண்டவர்கள்!

விஜயகாந்த் முதல் பார்த்திபன் வரை தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டு தமிழ் நடிகர்களாக அறியப்படும் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல் இதோ

நடிகர் பார்த்திபன் அண்மையில் தனது தாய்மொழி தெலுங்கு என்பதை கூற தனது சாதியை குறிப்பிட்டு பேசியது பெரியளவில் சர்ச்சை ஆகியுள்ளது. முன்னதாக நடிகர் போஸ் வெங்கட் இதேபோல் தான் தெலுங்கு மொழியைச் சேர்ந்தவர் என்பதை கூற தனது சாதியை குறிப்பிட்டு பேசியிருந்தார். தமிழ் திரையுலகில் பிரபலமாக இன்று அறியப்படும் நடிகர் மற்றும் நடிகைகள் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது. யார் யார் அந்த நடிகர் நடிகைகள் என்பதை கீழே பார்க்கலாம் 

சினிமா என்பது இனம் , மொழி போன்ற கலாச்சார வரம்புகளை  கடந்து மக்களிடம் பெரும் தாக்கம் செலுத்தி வரும் ஒரு கலை. இன்றைய சூழலில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை அனைத்து மொழியில் உருவாகும்  படங்களும் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை சென்று சேர்கின்றன. தமிழ் , மலையாளம் , தெலுங்கு , கன்னடம் , இந்தி என வெவ்வேறு மொழி பேசும் திரை கலைஞர்கள் மற்றொரு துறையில் பணியாற்றி வருகிறார்கள். 

தென் இந்திய சினிமாவைப் பொறுத்தவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ஆகிய இரண்டு துறையின் வரலாறும் ஒரே நேரத்தில் தொடங்கியவை. 1931 ஆம் ஆண்டு வெளியான காளிதாஸ் திரைப்படம் தான் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவான முதல் தென் இந்திய படம். சுதந்திரத்திற்கு முன்பு ஆந்திராவும் தமிழ்நாடும் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தன. இதனால் பெரும்பாலான தெலுங்கு படங்கள் சென்னையில் தயாரிக்கப்பட்டன். எல்லா படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டன. இதனால் தெலுங்கு மற்றும் தமிழ் கலைஞர்கள் பெரும்பாலான சமயங்களில் இணைந்து பணியாற்றினார்கள் . திரைக்கு முன்னால் மட்டுமில்லாமல் திரைப்படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும் இரு மொழி படங்களில் பணியாற்றினார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த , இருக்கும் பலர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர்களே. 

தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழ் திரை பிரபலங்கள் 

விஜயகாந்த் , பாக்யராஜ் , பார்த்திபன் , சமுத்திரகனி , ஜெயம் ரவி , ஜீவா , விஷால் , வைபவ் , பாபி சிம்ஹா , ஆதி , ஐஸ்வர்யா ராஜேஷ் , ஶ்ரீகாந்த் , ராதிகா , தேவதர்ஷினி , ரோகிணி , கயல் ஆனந்தி , சினேகா , விஷ்ணுவர்தன் ஆகிய தமிழ் திரையுலக பிரபலங்கள் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள்.

அதே போல் ரஜினிகாந்த் , முரளி , அர்ஜூன் , பிரகாஷ் ராஜ் , பிரபு தேவா , மோகன் , பிரியாமனி , லக்‌ஷ்மி ராய் , கிஷோர் , ரமேஷ் ரவிந்த் , அதர்வா , ஐஸ்வர்யா ராய் , பூஜா ஹெக்டே , ராஷ்மிகா , ருக்மினி வசந்த் , ஶ்ரீலீலா , ஶ்ரீநிதி , செளந்தர்யா ஆகியோர் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். 

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Embed widget