மேலும் அறிய

ஷாருக் கான் மாதிரி நடிகனாக ஆசைப்பட்டேன் ஆனால் ஜவுளிகடை பொறுப்பு..ஃபிளாஷ்பேக் சொன்ன லெஜண்ட் சரவணன்

சின்ன வயதில் தனது வீட்டு பிரிட்ஜில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் மாதிரி ஒரு நடிகனாக ஆசைப்பட்டதாக லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்

 நடிகனாக வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் தனது தந்தையின் மீது வைத்திருந்த மரியாதையால் தனது கடையை பார்த்துக்கொள்ள்ளும் பொறுப்பை ஏறுக்கொண்டதாக லீடர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் மகனான சரவணன் லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தற்போது துரை செந்தில்குமார் நடிப்பில் அவர் நடித்துள்ள லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. லெஜண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், அமிர்த ஐயர், VTV கணேஷ், இயல், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், நிஷா, “ஆதித்யா” கதிர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லெஜண்ட் சரவணா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. 

ஒரே படத்தில் மூன்று நாயகிகள் , ஆக்‌ஷன் என நாயகனாக அறிமுகமான லெஜண்ட் சரவணன் ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் மெட்டிரியலாக மாறினார். ஆனால் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் தற்போது லீடர் படத்தில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார். தந்தை மகள் உறவை மைக்கதையாக கொண்டு உருவாகியுள்ளது லீடர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகனாக வேண்டும் என்பது சிறு வயது ஆசை என்றும் ஆனால் தனது தந்தையின் மீதிருந்த மரியாதையால் கடை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டது குறித்து அவர் பேசியுள்ளார். 

ஷாருக் கான் , சல்மான் கான் போல் நடிகனாக ஆசை

" சின்ன வயதில் இருந்தே சினிமா மீது எனக்கு பெரும் ஆசை இருந்து வருகிறது. என்னுடைய வீட்டில் பிரிட்ஜில் ஷாருக் கான் மற்றும் சல்மான் புகைப்படங்களை ஒட்டி வைத்திருப்பேன் . அவர்களைப் போல் ஒரு நாள் நானும் பெரிய நடிகனாவேன் என்று என் அம்மாவிடம் சொல்வேன். என் அம்மா சிரிப்பார். என்னுடைய தந்தையார் மேல் மிகப்பெரிய பக்தியும் மரியாதையும் நான் வைத்திருக்கிறேன். அதனால் எங்கள் குடும்ப தொழிலை ஏற்றுக்கொண்டேன். இந்த தொழிலுக்கு என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்தேன். கடை திறக்கும் போது முதல் ஆளாக கடைக்கு போவேன் , கடைசி ஆளாக வெளியே வருவேன். இன்று சினிமாவில் அப்படிதான் படப்பிடிப்பிற்கு முதல் ஆளாக சென்று கடைசி ஆளாக வருவேன். நான் எதில் இறங்குகிறேனோ அதில் முழு உழைப்பையும் செலுத்துவேன். அது தான் என்னுடைய கேரக்டர் " என்று லெஜண்ட் சரவணன் பேசியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget