மேலும் அறிய

Lal Salaam Shooting: “இன்னைக்கு ஷூட்டிங் தொடங்குறோம்” ... மாஸ் அப்டேட் விட்ட லால் சலாம் படக்குழு..!

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கைவண்ணத்தில் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ள “லால் சலாம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கைவண்ணத்தில் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ள “லால் சலாம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2012 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம்  நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக அறிமுகமானார்.  இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை படத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக நீண்ட இடைவெளிக்குப் பின்  'ஓ சாத்தி சால்' எனும் ஹிந்தி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாவதாகவும் அறிவித்தார். 

Lal Salaam Shooting: “இன்னைக்கு ஷூட்டிங் தொடங்குறோம்” ... மாஸ் அப்டேட் விட்ட லால் சலாம் படக்குழு..!

இதற்கிடையில் தமிழில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 3வது படம் இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து ஹீரோவாக நடிக்கின்றனர். அதேசமயம் யாரும் எதிர்பாராதவிதமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.மேலும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராகவும்,  கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக பிரவீன் பாஸ்கரும் பணியாற்றுகின்றனர்.

ஸ்போர்ட்ஸ் டிராமாவை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மூலம் 33 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஜீவிதாவும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெறவுள்ளதாகவும்ம், இங்கு ரஜினி மற்றும் ஜீவிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget