மேலும் அறிய

Lal Salaam Release LIVE: அப்பாவை திரையில் செதுக்கிய ஐஸ்வர்யா: பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் லால் சலாம்!

Lal Salaam Release LIVE Updates: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அப்படம் பற்றிய அப்டேட்டுகளை உடனுக்குடன் இங்கு காணலாம்.

Key Events
Lal Salaam Release LIVE Updates Rajinikanth Vishnu Vishal Aishwarya Kapil Dev Lal Salaam Review Twitter Celebs Reaction Lal Salaam Release LIVE: அப்பாவை திரையில் செதுக்கிய ஐஸ்வர்யா: பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் லால் சலாம்!
லால் சலாம் ரிலீஸ் அப்டேட்ஸ்

Background

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லால் சலாம்”. 3, வை ராஜா வை படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கியுள்ளது பட அறிவிப்பு வெளியானபோதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லால் சலாம் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் “மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதேபோல் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்வும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகிறது. கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி பிறந்தநாளன்று இதனிடையே கடந்த ஜனவரி 26 ஆம் தேதி சாய் ராம் கல்லூரியில் வைத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே லால் சலாம் படத்தின் ட்ரெய்லர்  கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் லால் சலாம் படம் இன்று உலகமெங்கும் தியேட்டரில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான கொண்டாட்டங்கள் நள்ளிரவு முதல்  ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது. 

13:19 PM (IST)  •  09 Feb 2024

Lal Salaam Release LIVE : லால் சலாம் படத்தை கேக் வெட்டிக் கொண்டாடிய மலேசியா ரஜினி ரசிகர்கள்

லால் சலாம் படத்தை தமிழ்நாடு, கேரளா, மற்றும் ஆந்திரா ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில் மலேசியாவில் ரஜினி ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.

13:06 PM (IST)  •  09 Feb 2024

Lal Salaam Release LIVE : ரஜினிக்கும் குரல் கொடுத்த சாய்குமார்..தெலுங்கு ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சம்பவம்

தெலுங்கு மொழியில் வெளியாகும் ரஜினி படங்களுக்கு பின்னணி பாடகர் மனோ ரஜினிக்கு டப்பிங்க் செய்துவந்தார். தற்போது லால் சலாம் படத்திற்கு ரஜினிக்கு சாய்குமார் குரல் கொடுத்துள்ளார்.  தெலுங்கு ரசிகர்களுக்கு லால் சலாம் ஒரு புது அனுபவமாக இருக்கப் போகிறது

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget