Khushboo Weight Loss: எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. ஒல்லி டிப்ஸ்.! ஹெல்த் சீக்ரெட் சொன்ன குஷ்பு!
நடிகை குஷ்பு 20 கிலோ உடல் எடையை குறைத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு, தான் 20 கிலோ உடல் எடையை குறைத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், முதல் புகைப்படத்தில் இருந்து தற்போது உள்ள புகைப்பட உடல் வருவதற்கு 20 கிலோ குறைத்து இருக்கிறேன், தற்போது நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
From there to here. 20kgs lighter, I m at my healthiest best. Look after urself,remember, health is wealth. N those who ask if I am sick, thanks for ur concern. I never been so fit ever before. If I inspire even 10 of u out here to lose weight n get fit,I know I have succeeded ❤️ pic.twitter.com/tbho2TRBxE
— KhushbuSundar (@khushsundar) December 5, 2021
உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், நினைவில் கொள்ளுங்கள், ஆரோக்கியமே என் செல்வம். என் உடம்பு சரியில்லையா என்று கேட்ட அக்கறைக்கு நன்றி. இதற்கு முன்பு நான் அவ்வளவு ஃபிட்டாக இருந்ததில்லை. என்னைப்போல் உங்களில் 10 பேரையாவது உடல் எடையை குறைத்து, உடல் தகுதி பெற தூண்டினால், நான் அப்பொழுதுதான் வெற்றி பெற்றுள்ளேன் என்று உணர்வேன் என்று தெரிவித்துள்ளார்.
No.. pls go slow.. 20kgs in 10 months is the best.. you won’t look tired or haggard. No magic wand business when it’s your health. 👍🏻 https://t.co/jJm0w9xjdp
— KhushbuSundar (@khushsundar) December 5, 2021
When your friend makes your life beautiful. And also makes you do monkey things.. ❤❤ pic.twitter.com/H3z1NBHhtE
— KhushbuSundar (@khushsundar) December 3, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்