மேலும் அறிய

ஜீ தமிழில் முதலிரவு பாட்டு.. ஏங்க.. இந்த கூமாபட்டி தங்கபாண்டியை பாருங்க!

சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கூமாபட்டி தங்கபாண்டி நடிகையுடன் குத்தாட்டம் ஆடியிருக்கும் ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

சமூகவலைதளங்களில் ரீல்ஸ் பாடல்களுக்கு ஆட்டம் போடுவது, ஏற்கனவே ஹிட் ஆன பீல் குட் காட்சிகளை அப்படியே படம் பிடித்து நடித்து பலரும் பிரபலமாகி வருகின்றனர். முன்பெல்லாம் வெள்ளித்திரையில் தோன்றும் நடிகர்களை பார்த்து ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்கள். ஆனால், சமூகவலைதளங்களில் கொச்சையாகவும் ஆபாசமாகவும் பேசி பிரபலமாகி வருவதையும் காண்கிறோம். ஆனால், ஒரே ஒரு வீடியோ மூலம் உலகம் முழுவதும் டிரெண்டிங் ஆனவர் நம்ம கூமாபட்டி தங்கபாண்டி. அவருடைய பெயருக்கு ஏற்றார் போல் அவரும் தங்கம் தான். 

கூமாபட்டிக்கு வாங்க

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் கூமாபட்டியை பற்றி வெளியிட்ட ஒரு வீடியோவை அனைவரும் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர் ஏங்க ஒரு வார்தையால் உள்ளூர் விளம்பரத்தில் இருந்து உலக மக்கள் பார்க்கும் சாட்டிலைட் சேனல் வரைக்கும்  நடித்து ஃபேமஸ் ஆகிவிட்டார் தங்கபாண்டி. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அதில் அவரது பேச்சும், நடவடிக்கையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பட்டப்படிப்பு முடித்துவிட்டு போதிய ஊதியம் இல்லாமல் சொந்த ஊருக்கே வந்து மாடு மேய்ப்பதாக சில பேட்டிகளில் தங்கபாண்டி தெரிவித்திருக்கிறார். மேலும் சினிமாவில் நடிக்க வருவது குறித்து பேசியபோது நடிகர் மணிகண்டன் சொன்னதை நினைவுப்படுத்தினார். 

சூர்ய வம்சம் பாட பாடலுக்கு குத்தாட்டம்

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள  சிங்கிள் பசங்க நிகழ்ச்சியின் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சாந்தினி பிரகாஷ் உடன் இணைந்து தங்கபாண்டி ஆடிய ஆட்டம் வைரலாகி வருகிறது. சூரியவம்சம் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்கள். நம்ம ஊரு பையன் ஜெயித்து வந்தால் மகிழ்ச்சி தான். தங்கபாண்டியால் கூமாபட்டிக்கும் மட்டுமல்ல விருதுநகருக்கே பெருமை என பலரும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget