மேலும் அறிய

Kolai Trailer: ஷெர்லாக் ஹோம்ஸ் கேரக்டரில் விஜய் ஆண்டனி.. மிரள வைக்கும் கொலை படத்தின் ட்ரெய்லர் இதோ..!

விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படத்தின் ஃபைனல் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 

விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படத்தின் ஃபைனல் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 

மாஸ் காட்டும் விஜய் ஆண்டனி

சின்னத்திரையில் இசையமைப்பாளராக தன் பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, விஜய் நடித்த சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பலரின் படங்களுக்கும் இசையமைத்த அவர், 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அடுத்த பரிமாணத்தை தொடங்கினார். இதனையடுத்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, பிச்சைக்காரன் 2 என ஏகப்பட்ட படங்களில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். 

மிரள வைக்கும் கொலை படத்தின் ட்ரெய்லர் 

இதனிடையே அடுத்ததாக விஜய் ஆண்டனி ‘கொலை’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 21 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய் ஆகியோரும் கொலை படத்தில் இணைந்துள்ளனர். சிவக்குமார் விஜயன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

 கடந்த ஆண்டு கொலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் மேக்கிங், வசனங்கள் ஹாலிவுட் தரத்தில் இருந்ததைக் கண்டு ரசிகர்கள் மிரண்டு போயினர். இப்படியான நிலையில் கொலை படத்தின் இறுதியான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

எதிர்பார்ப்பை எகிற செய்யும் காட்சிகள் 

எவ்வளவு தான் வாழ்க்கையில் ஜெயிச்சாலும் சாவு கிட்ட நிச்சயம் தோத்து தான் போவோம் என்ற வசனத்துடன் இப்படம் தொடங்குகிறது. இதில் விஜய் ஆண்டனி துப்பறியும் நிபுணராகவும், ரித்திகா சிங் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். காட்சிகளும் வழக்கமான தமிழ் சினிமாவைப் போல இல்லாமல் வித்தியாசமாக உள்ளது.நிச்சயம் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என விஜய் ஆண்டனி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget