KGF 2 Release LIVE: KGF கொண்டாட்டம்.. அப்டேட்ஸ் எல்லாமே இங்க உடனே.. உடனே..
KGF 2 Movie Release LIVE Updates: கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எப். - 2 இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ம் தேதியான இன்று வெளியாகியது.
LIVE
Background
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.ஜி.எப். - 2 இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ம் தேதியான இன்று வெளியாகியது.
KGF வசனத்துக்கு Performance கொடுத்த சோஷியல் மீடியா பிரபலம் கிலி பால்
View this post on Instagram
Bahubali Conclusion அட்வான்ஸ் புக்கிங் தொகையைக் கடந்து சாதனை படைத்தது கே.ஜி.எஃப்
View this post on Instagram
KGF -2 OTT உரிமத்தை வாங்கியது அமேசான் ப்ரைம் என தகவல்
KGF -2 OTT உரிமத்தை வாங்கியது அமேசான் ப்ரைம் என தகவல்
KGF 2 Release LIVE: விரைவில் களமிறங்கும் KGF 3... படக்குழு அறிவிப்பு
கேஜிஎப் 2 திரைப்படத்தை தொடர்ந்து கேஜிஎப் 3 திரைப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
#KGFChapter1 - Pan South film#KGFChapter2 - Pan India film#KGFChapter3 - Pan World film
— OTT Trends ♻️ (@OTT_Army) April 14, 2022
Bring it on! Soon in worldwide 💥#KGF2 #PrashanthNeel#Yash #SanjayDutt #KGFreview#KGF2onApr14 #Salaarglimpse #Salaar #Prabhas #YashBOSS #KGF3 #KGFChapter2review #KGF2FDFS pic.twitter.com/oX77FZ5QCv
KGF 2 Release LIVE: வீண் போகாத காத்திருப்பு.. மரணமாஸ் காட்டிய ராக்கிபாய்! கே.ஜி.எப் - 2 படம் எப்படி..?
படம் வேற லெவலில் இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் சினிமா ரசிகர்கள் 5 திற்கு 4 முதல் 5 ஸ்டார்கள் வரை கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே முதல் பாதி அனல் பறக்கிறது என்றும், படம் தரமா இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.
தற்போது ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கே.ஜி.எப். - 2 ஒரு முழு பக்கா கமர்ஷியல் மூவி என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.