மேலும் அறிய

KGF 2 Fans : கொட்டும் மழையிலும் கே.ஜி.எப்.2 படம் பார்க்க குவிந்த ரசிகர்கள்...! அதிகாலையிலே வசூல் மழை..!

KGF 2 FANS : கும்பகோணத்தில் கொட்டும் மழையிலும் கே.ஜி.எப். 2 படத்தை பார்ப்பதற்காக திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர்.

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகிய கே.ஜி.எப். 2 படம் உலகெங்கும் கடந்த 14-ந் தேதி வெளியாகியது. கே.ஜி.எப். படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த பாகம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும், யஷ்ஷின் நடிப்பும் படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது.


KGF 2 Fans : கொட்டும் மழையிலும் கே.ஜி.எப்.2 படம் பார்க்க குவிந்த ரசிகர்கள்...! அதிகாலையிலே வசூல் மழை..!

தமிழ்நாட்டிலும் கே.ஜி.எப். 2 படம் மாபெரும் வசூல் வேட்டையை நடத்தி வரும் சூழலில், அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல்லாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கும்பகோணத்தில் உள்ள தனியார் தியேட்டர் ஒன்றில் அதிகாலை 4 மணிக்கு கே.ஜி.எப். 2 சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. கும்பகோணத்தில் நேற்று நள்ளிரவு முதல் கனத்த மழை பெய்து வருகிறது. காலை வரை இந்த மழை தொடர்ந்து பெய்தது.

அதிகாலையில் பெய்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாத ரசிகர்கள்  குடைபிடித்தபடியும், நனைந்தபடியும் கே.ஜி.எப். 2ம் பாகம் படத்தை பார்க்க தியேட்டரில் குவிந்தனர். இந்த வீடியோவை ரமேஷ் பாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பீஸ்ட் படம் வெளியான மறுநாள் வெளியான கே.ஜி.எப். 2ம் பாகம் மாபெரும் வசூலைக் குவித்து வரும் சூழலில், பீஸ்ட் படம் வெளியான பல திரையரங்குகளிலும் பீஸ்ட் காட்சிகள் குறைக்கப்பட்டு கே.ஜி.எப். 2ம் பாகம் காட்சிகள் திரையிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


KGF 2 Fans : கொட்டும் மழையிலும் கே.ஜி.எப்.2 படம் பார்க்க குவிந்த ரசிகர்கள்...! அதிகாலையிலே வசூல் மழை..!

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து 3வது நாளாக அதிகாலை காட்சி திரையிடப்படுவது கே.ஜி.எப். 2ம் பாகம் படத்திற்கு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமையான நாளையும் அதிகாலை காட்சி திரையிடப்பட உள்ளது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget