மேலும் அறிய

Watch Video: பொங்கல் வைத்த கீர்த்தி ... ருசி பார்த்த பிரியங்கா... லைக்ஸ் அள்ளும் பொங்கல் ஸ்பெஷல் வீடியோ!

தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமா துறைகளிலும் முன்னணி நாயகிகளாக விளங்கும் கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நடிகைகள் கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் இணைந்து பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பாகவே வீட்டைப் புதுப்பித்து, பழைய பொருட்களை எல்லாம் ஒழித்து நேற்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இன்றைய தினம் பொங்கல் பண்டிகையை தமிழ் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் திரையுலகப் பிரபலங்களும் உற்சாகத்துடன் தங்கள் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் பகிர்ந்து வருகின்றனர்.

Watch Video: பொங்கல் வைத்த கீர்த்தி ... ருசி பார்த்த பிரியங்கா... லைக்ஸ் அள்ளும் பொங்கல் ஸ்பெஷல் வீடியோ!

அந்த வகையில் தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமா துறைகளிலும் முன்னணி நாயகிகளாக விளங்கும் கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Watch Video: பொங்கல் வைத்த கீர்த்தி ... ருசி பார்த்த பிரியங்கா... லைக்ஸ் அள்ளும் பொங்கல் ஸ்பெஷல் வீடியோ!

முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான த ரூட்டின் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட இருவரும் பொங்கல் வைத்தும் வாழ்த்தியும் மகிழ்ந்தனர்.

View this post on Instagram
 
A post shared by The Route (@therouteofficial)

இந்தப் புகைப்படங்களை கீர்த்தி, பிரியங்கா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷின் நடிப்பில் இந்த ஆண்டு தசரா, சலார், போலா ஷங்கர் ஆகிய படங்களும், நடிகை பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர், ஜெய்லர் படங்களில் நடித்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget