மேலும் அறிய

Keerthi Suresh Troll: பஞ்சவர்ணா கிளியா..? சாமியானா பந்தலா..? கீர்த்தி சுரேஷ் உடையை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்..!

வாத்தி இயக்குனர் வெங்கி அட்லூரி திருமண விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் கிளாமர் உடையை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி - நடிகர் தனுஷ் கூட்டணியில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக தயாராக உள்ள திரைப்படம் 'வாத்தி'/ 'சார்'. ரிலீசுக்கு காத்திருக்கும் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியின் திருமணம் ஹைதரபாத்தில் பெற்றோர்கள் முன்னிலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் தனது கிளாமர் உடையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர் புதுமண தம்பதிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். பதிவிட்டது முதல் ஏராளமான கமெண்ட்களை குவித்து வருகிறது கீர்த்தி சுரேஷின் போஸ்ட்.

 

Keerthi Suresh Troll: பஞ்சவர்ணா கிளியா..? சாமியானா பந்தலா..? கீர்த்தி சுரேஷ் உடையை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்..!

 

ட்ரோல் செய்யப்படும் கீர்த்தி சுரேஷ் :

எந்த அளவிற்கு கவனத்தை ஈர்த்தாரோ அதை விட பல மடங்கு நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ். காரணம் அவரின் ஜிங்கு சா ஜிங்கு சா உடை தான். அவர் போஸ்ட் செய்த  புகைப்படங்களுக்கு கமெண்ட் மூலம் கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள். என்ன மா டென்ட் கொட்டாய் போல ஒரு டிரஸ். கல்யாணத்துக்கு இப்படியா டிரஸ் மாட்டிட்டு வருவாங்க.

Keerthi Suresh Troll: பஞ்சவர்ணா கிளியா..? சாமியானா பந்தலா..? கீர்த்தி சுரேஷ் உடையை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்..!

 

ஷாமியான துணியில் டிரஸ் தைத்து போட்டு இருக்கீங்க என்றுள்ளனர். ஒரு சிலரோ இன்னும் ஒரு படி மேலே போய் ஜம்காலம் மாதிரி இருக்கு, நீங்க என்ன பஞ்சவர்ண கிளியா என நக்கலடித்து கமெண்ட் மூலம் மரண கலாய்களாக அடுக்கிக்கொண்டே போகிறார்கள் நெட்டிசன்கள். 

 

 

வெங்கி அட்லூரி இயக்கிய படங்கள் :

ஒரு நடிகராக அறிமுகமான வெங்கி அட்லூரி 2018ம் ஆண்டு வெளியான 'தொலி பிரேமா' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 'மிஸ்டர் மஜ்னு' மற்றும் 'ரங் தே' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானார். அவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்றான 'ரங் தே'. படத்தில் நடிகர் நிதின் ஹீரோவாகவும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் நிதின் அவரது மனைவி ஷாலினியும் இயக்குனர் வெங்கி அட்லூரி திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள 'வாத்தி' / 'சார்' திரைப்படம் பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 4ம் 'வாத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. நடிகர் தனுஷ் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் அவரால் வாத்தி திரைப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் தொலைபேசி மூலம் புதுமண தம்பதிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதாக கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget