மேலும் அறிய

Kavin: பெண் கெட்டப்பில் கவின்! ஷாக்கான ரசிகர்கள்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் யுவன் பாடல்!

Kavin : கவின் நடித்து வரும் 'ஸ்டார்' படத்தின் மெலடி பாடல் இன்று மாலை வெளியானது. அதில் கவின் பெண் கெட்டப்பில் வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக்.

 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' தொடர் மூலம் அறிமுகமானவர் அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டதற்கு பிறகு அவரின் பப்ளிசிட்டி  பல மடங்காக எகிற பட வாய்ப்புகளும் குவிந்தது. 'லிஃப்ட்' படத்தின் மூலம் கதாநாயகனான கவினுக்கு அப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரானார் கவின். 

 

ஸ்டார் படத்தில் கவின் :

'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் இயக்குநராக பிரபலமான இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. கவின் நடிப்பில் கடைசியாக வெளியான 'டாடா' திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அவரின் அடுத்த படமான 'ஸ்டார்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

 

Kavin: பெண் கெட்டப்பில் கவின்! ஷாக்கான ரசிகர்கள்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் யுவன் பாடல்!

 

'ஸ்டார்' செகண்ட் சிங்கிள் :

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கவின், லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 'வின்டேஜ்  லவ்...' பாடல் ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு  அடுத்த பாடலான 'மெலடி' பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. 

 

ஏற்கனவே வெளியான 'ஸ்டார்' படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இந்த மெலடி பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  

அந்த வகையில் ஸ்டார் படத்தின் 'மெலடி' பாடலின் வீடியோ சாங்  வெளியாகியுள்ளது. இந்த பாடலில் மிகவும் வித்தியாசமாக நடிகர் கவின் பெண் கெட்டப்பில் குத்து குத்தி நடனமாடியுள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kavin M (@kavin.0431)

 

பெண் கெட்டப்பில் கவின் இருக்கும் புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கவின். இதை பார்த்த ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், பிரஷாந்த், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வரிசையில் வளரும் நடிகரான கவின் பெண் வேடமிட்டுள்ளது வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Police Attack New Video: தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Police Attack New Video: தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
திருப்புவனம் இளைஞர் மரணம்: நீதிபதி நேரில் விசாரணை! அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
திருப்புவனம் இளைஞர் மரணம்: நீதிபதி நேரில் விசாரணை! அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
Trump's New Bill: என்னது, 500% வரியா.?! ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு ஆப்பு - இதெல்லாம் அடுக்குமா சாரே.?!!
என்னது, 500% வரியா.?! ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு ஆப்பு - இதெல்லாம் அடுக்குமா சாரே.?!!
மேகதாது அணை: கர்நாடகா அதிரடி! தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தீவிரம்!
மேகதாது அணை: கர்நாடகா அதிரடி! தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தீவிரம்!
Embed widget