மேலும் அறிய

Karthik Subbaraj New Movie: ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்‌ஷன் படம்; இன்று வெளியாகிறது ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஜிகிர்தண்டா 2 படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் பாபிசிம்ஹா, சித்தார்த் லட்சுமிமேனன், உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகிர்தண்டா. மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. படத்தில் பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்களிடம் கார்த்திக் சுப்புராஜ் வேலை வாங்கியிருந்த விதமும், சந்தோஷ்நாரயணனின் இசையும் திரைவட்டாரத்தில் பெருமளவு பேசப்பட்டது. 

 

இந்தப்படத்தை தொடர்ந்து  ‘இறைவி’ ‘மெர்க்குரி’ ‘ பேட்ட’  ‘மகான்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய அவர் மீண்டும் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிவித்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தப்படம் மீண்டும் உருவாக்கப்படுகிறது என்று வந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாகினர். இதனிடையே இந்தப்படத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthik Subbaraj (@ksubbaraj)

இந்த நிலையில் அந்தப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது புதிய பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், ஜிகிர்தண்டா 2 படத்தின் போஸ்டரோடு, படத்தில் நடிக்கும் நடிகர்களின் விவரங்கள் மற்றும் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget